Menu
Your Cart

அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்

அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்
-5 %
அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்
கவின் மலர் (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தியளவில் மேதா பட்கர்,மேரி கோம்,கிரண் பேடி,ஆனந்த் டெல்டும்டெ மற்றும் தமிழகத்தின் கலை இலக்கிய சினிமா,அரசியல் ஆளுமைகளான ராமதாஸ்,திருமாவளவன்,வ.கீதா,புனித பாண்டியன்,சுப உதயகுமார்,ஆயிஷா நடராஜன்,கவிஞர் இசை,ஏ.ஆர்.ரஹ்மான்,மிஷ்கின்,பா.இரஞ்சித் மற்றும் நாடகவியலாளர் பிரளயன் உள்ளிட்டோரின் நேர்காணல்களின் தொகுப்பு நூலாக இது அமைந்துள்ளது.இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு அச்சு மற்றும் இளைய இதழ்களில் வெளியாகிய காலங்களில் மிகுந்த கவனமும் மதிப்பும் பெற்றவை.
Book Details
Book Title அப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் (Appothu neengal enna seithu kondiruntheergal)
Author கவின் மலர் (kavin malar)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha