Menu
Your Cart

அரசியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 11

அரசியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 11
-4 %
அரசியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 11
கென்னத் மி​​னோக் (ஆசிரியர்), மா.ஆனந்தராஜ் (தமிழில்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆர்வத்தைத் தூண்டுகிற ஆனால் சமநிலை தடுமாறாத இக்கட்டுரை யில், பழங்கால உலகம் தொட்டு இருபதாம் நூற்றாண்டு வரையிலான அரசியலின் வளர்ச்சி பற்றி கென்னத் மினோக் விவாதிக்கிறார். அரசியல் அமைப்புகள் ஏன் உருவாகின்றன, எவ்வாறு அதிகாரம் மற்றும் ஒழுங்கை சமூகத்தில் அரசியல் முன்வைக்கிறது, ஜனநாயகம் எப்போதுமே நல்ல விஷயம்தானா, மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டில் அரசியலின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறார். 
Book Details
Book Title அரசியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - 11 (Arasiyal)
Author கென்னத் மி​​னோக் (Kennadh Mi??Nok)
Translator மா.ஆனந்தராஜ் (Maa.Aanandharaaj)
ISBN 9788177200437
Publisher அடையாளம் பதிப்பகம் (Adayalam Publication)
Pages 166
Year 2010
Category Politics| அரசியல், Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author