Menu
Your Cart

அரசியல்… அ…ஆ…,

அரசியல்… அ…ஆ…,
-4 %
அரசியல்… அ…ஆ…,
அ.ஆறுமுகம் (ஆசிரியர்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அன்று.. ஜல்லிக்கட்டு என்னும் தமிழ் மண்ணில் மரபை நிலைநிறுத்த மெரினாவில் திரண்ட மக்கள் கூட்டம், தைப்புரட்சியை நடத்தியதே… அதைப்போல………… இன்று.., கொடும்பனியையும், கொரானாவையும் மீறி தலைநகர் டெல்லியில் 200 நாட்களுக்கும் மேலாகக் கூடாரம் இட்டு, நாட்டின் அடிப்படைத் தொழிலான விவசாயத்தைக் காப்பற்றவும், அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவும் போராடும் விவசாயுகள் வருங்காலத்தின் இந்தியப்புரட்சிக்குக் கட்டியம் கூறுபவர்களாகத் திகழ்கிறார்களே… இதைப்போல…
Book Details
Book Title அரசியல்… அ…ஆ…, (arasiyal-a-aaaa)
Author அ.ஆறுமுகம்
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author