
New
-5 %
அரவிந்தர் அரசியலும் அந்தமான் சிறைக் கைதிகளும்
₹143
₹150
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789348440822
- Page: 124
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அலைகள் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வங்காளத்தின் அக்கினி யுகத்தின் வீரர்களில் ஒருவரான உபேந்திரநாத் ஹுக்ளி மாவட்டத்தில் சந்தன் நகரில் கோந்தல் பாடாவில் 1879ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் நாளில் பிறந்தார். சிறு வயதில் துறவு பூண்டு இந்தியாவெங்கும் சுற்றிவிட்டுப் பிறகு ஊர் திரும்பி இல்லற வாழ்க்கையை மேற்கொண்டார். சிறிது காலம் சந்தன் நகரில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்த சமயத்தில் அவருக்கு 'ஜுகாந்த்தர்' இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. 1907ஆம் ஆண்டு மாணிக்தலா சதி வழக்கில் அரவிந்தர், பரீந்திரகுமார் கோஷ் முதலிய புரட்சிக்காரர்களுடன் கைதானார். 1909ஆம் ஆண்டு 'வாழ்நாள் முழுதும் ஜீவாந்தர' தண்டனை பெற்றார். 12 ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் விடுதலையானார்.
Book Details | |
Book Title | அரவிந்தர் அரசியலும் அந்தமான் சிறைக் கைதிகளும் (Aravindhar arasiyalum andhaman sirai kaithikalum) |
Author | உபேந்திரநாத் பந்த்யோபாத்தியாய் (Ubendiranath Bandhopathyaay) |
Translator | சு.கிருஷ்ணமூர்த்தி (S.Krishnamoorthi) |
ISBN | 9789348440822 |
Publisher | அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam) |
Pages | 124 |
Year | 2025 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை |