Menu
Your Cart

அறிந்தும் அறியாமலும்

அறிந்தும் அறியாமலும்
-5 %
அறிந்தும் அறியாமலும்
₹263
₹277
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நம் பிள்ளைகளின் அறிவியல் அறிவை, தொழில்நுட்ப ஆற்றலை, கணிப்பொறியைக் கையாளும் திறனைக் கண்டு உலக நாடுகளே வியந்து போற்றுகின்றன. 'தம்மின் தம் மக்கள் அறிவுடைமை' கண்டு நாமும் பெருமிதம் கொள்கின்றோம்! அதே நேரம், , இலக்கியம், தத்துவம், அரசியல் போன்ற துறைகளில் நம் இளைஞர்களின் நிலை என்னவாக உள்ளது? அறிவாற்றல் மிகுந்த நம் இளைய தலைமுறை, சமூகப் பார்வை கொண்டதாகவும் இருக்கிறதா? சிலவற்றை அறிந்தும், சிலவற்றை அறியாமலும் இருப்பது ஏன், என்ன காரணம்? விடை தேடுகிறது இந்நூல்.
Book Details
Book Title அறிந்தும் அறியாமலும் (Arinthum Ariyaamalum Sixth Sense Publications)
Author சுப.வீரபாண்டியன் (Supa.Veerapaantiyan)
ISBN 9789382578758
Publisher சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications)
Pages 248
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒன்றே சொல்! நன்றே சொல்!...பாகம்-1ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-1 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்த..
₹188
ஒன்றே சொல்! நன்றே சொல்!...பாகம்-2ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-2 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-1 பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட..
₹95 ₹100
ஒன்றே சொல்! நன்றே சொல்!...பாகம்-3ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-3 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்த..
₹95 ₹100
ஒன்றே சொல்! நன்றே சொல்!...பாகம்-4ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-4 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்த..
₹95 ₹100