Menu
Your Cart

அறிவுத் தேடலில் அறிவியல் உணர்வு

அறிவுத் தேடலில் அறிவியல் உணர்வு
-5 %
அறிவுத் தேடலில் அறிவியல் உணர்வு
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இயற்கையின் புதிரான ரகசியங்களை வெளிக்கொணரும் ஆவலே அறிவியல் உணர்வு ஆகும். அறிவியல்ரீதியான அணுகுமுறையின் முக்கியத்துவத்தையும் மனித வாழ்க்கையின் சமூக, சமய, அரசியல் தளங்களில் அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறை குறித்தும் இந்நூல் பேசுகிறது. மருத்துவ இயலில் நோபல் பரிசு பெற்ற டாக்டர் அலக்ஸி காரல் கூறுகிறார் அறிவியல் கருத்துக்கள் மற்றும் அறிவியல் அணுகுமுறையின் ஆற்றலை அறிந்த நமது சமூகம், தன்னுடைய வாழ்வுமுறையை அறிவியல் அடிப்படையில் உருவாக்கிக் கொள்ளாதது வியப்புக்குரியது. மனித ஆற்றலின் மகத்துவத்தை அறியச்செய்த அறிவியல், தனிமனித வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் வெற்றிபெறச் செய்துள்ளது. ஆனால் நாமோ தெளிந்த எளிய அறிவியல் கருத்துக்களை விட பத்தாம்பசலித்தனமான தத்துவச் சிந்தனை அனுமானங்களையே விரும்புகிறோம்."
Book Details
Book Title அறிவுத் தேடலில் அறிவியல் உணர்வு (Arivu thedalil ariviyal unarvu)
Author ராஜேந்திர பிஹாரி லால்
Translator கண்ணையன் தட்சணாமூர்த்தி
ISBN 9788123786810
Publisher National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust)
Pages 64
Year 2018
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha