Menu
Your Cart

ஆசையை நிறைவேற்றும் மரம் - (சிறார் சொன்ன கதை)

ஆசையை நிறைவேற்றும் மரம் - (சிறார் சொன்ன கதை)
-10 %
ஆசையை நிறைவேற்றும் மரம் - (சிறார் சொன்ன கதை)
ஸ்ரீஹரி (ஆசிரியர்)
₹27
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இது படகில் செல்லும் சிறுமியைப் பற்றிய கதை. பறவைகளோடு பயணம் செய்ய விரும்பியவளின் கதை. பறவையைப் போலவே பறந்து சென்ற சிறுமியின் கதை. அந்தச் சிறுமி ஒரு கதையை எழுதுவதற்காக எழுதப்பட்ட கதை. குழந்தைகளின் ஒவ்வொரு கதையையும் ஒரு படக்கதையாக மாற்றும் முயற்சியில் இது நான்காவது புத்தகம். வண்ண மரம் மற்றும் பேசும் புத்தகம் கதைகளைக் கொடுத்த சிறுவன் ஸ்ரீஹரியின் மூன்றாவது புத்தகம் இது.
Book Details
Book Title ஆசையை நிறைவேற்றும் மரம் - (சிறார் சொன்ன கதை) (Asaiyai niraivetrum maram)
Author ஸ்ரீஹரி (Srihari)
Publisher குட்டி ஆகாயம் (kuddi agayam)
Published On Jun 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், சிறுவர் கதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழியை நடைமுறையில் கொண்டுவரும் வகையில், வீட்டில் உள்ள நம் பாரம்பர்யமான பொருட்களைக் கொண்டே அனைத்துவித நோய்களுக்கும் தீர்வுகாணும் நோக்கில் வெளியிடப்படுகிறது இந்த நூல். வீட்டு வாசலில் முளைத்திருக்கும் கீழாநெல்லி முதல், வீட்டு முற்றத்தின் துளசி தொடங்கி, தோட்டத்தின..
₹306 ₹340