Menu
Your Cart

அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்

அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்
-5 %
அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்
₹618
₹650
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
புராணம்' என்ற சொல்லுக்கு பழமை, பழங்கதை, பழைய வரலாறு, மறைகள் கூறும் செய்திகளை வலியுறுத்திக் காட்டும் கதைகள் என்று விளக்கம் தரலாம். வியாசர் வடமொழியில் 'புராண சம்ஹிதை' என்றொரு நூலை இயற்றியதாகவும், அதன் வழி நூலாகத் தோன்றியவையே 'பதினெண் புராணங்கள்' என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது. வியாசர் என்பது ஒரு தனி நபர் பெயரா? அது ஒரு குடும்பப் பெயரா? அல்லது பட்டமா? என்ற ஐயப்பாடும் உள்ளது. மேலும் மன்வந்தரங்கள் பலவற்றில், 28-ஆவது மன்மந்தரத்தில் வாழ்ந்தவரே இந்த வியாசர், இவருடைய இயற்பெயர் கிருஷ்ண துவைபாயனர் என்றும், வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் தேவதவியாசர், அல்லது வியாசவேதர் என்ற பெயர் அவருக்குண்டு என்பதும் அறியலாகிறது. ஒவ்வொரு மன்வந்தரத்தில் ஒவ்வொரு வியாசர் இருந்ததாகவும் ஒரு புராணப்பட்டியல் காட்டுகிறது.
Book Details
Book Title அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள் (Ashtaa Dhasa Puranamenum Pathien Puranam)
Author கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சாரியார் (Keezhkkovalavetu Kirushnamaachchaariyaar)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 640
Year 2021
Edition 02
Format Hard Bound
Category Spirituality | ஆன்மீகம், புராணம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author