Menu
Your Cart

அப்பா தற்கொலை செய்துகொண்டார்

அப்பா தற்கொலை செய்துகொண்டார்
New -5 %
அப்பா தற்கொலை செய்துகொண்டார்
அ.பாண்டியன் (தொகுப்பாசிரியர்), அஸ்ரின் ஃபௌஸி (தொகுப்பாசிரியர்), ம.நவீன் (தொகுப்பாசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

மலாய் மொழியில் சமகாலத்தில் கவனம் பெற்ற சிறுகதைகள் இத்தொகுப்பின் வழி தமிழில் மொழியாக்கம் கண்டுள்ளன. பத்து மலேசியத் தமிழ் எழுத்தாளர்களால் மொழியாக்கம் கண்டுள்ள இந்தச் சிறுகதைகள் மலேசியாவின் பல்வேறு பண்பாட்டு வண்ணங்களை வெளிப்படுத்துகின்றன. மொழிபெயர்ப்புப் பணி நிறைவடைந்த பின்னர். இக்கதைகளைத் தேர்வு செய்து கொடுத்த அஸ்ரின் ஃபௌஸியுடன் ஒவ்வொரு சிறுகதையும் விவாதிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. அதன் மொழியாக்கத் தரம் எழுத்தாளர்களான அ.பாண்டியன், ம. நவீன் ஆகியோரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மலேசிய மொழிபெயர்ப்பு உலகத்துக்கு உள்ளடக்க ரீதியாகவும் தரத்தின் அடிப்படையிலும் இத்தொகுப்பு ஒரு முக்கியமான பங்களிப்பாக அமைகிறது. சமகால மலாய் இலக்கிய உலகை அறிய இத்தொகுப்பு ஒரு பெருந்திறப்பாகும்.

Book Details
Book Title அப்பா தற்கொலை செய்துகொண்டார் (Appaa Tharkolai Cheythukontaar)
Compiler ம.நவீன் (ma.navin), அ.பாண்டியன் (A.Paantiyan), அஸ்ரின் ஃபௌஸி (Asrin Hpausi)
ISBN 9786299722861
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Pages 186
Year 2026
Edition 1
Format Paperback
Category Short Stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha