Menu
Your Cart

அதிசய உலகில் ஆலீஸ்

அதிசய உலகில் ஆலீஸ்
-100 %
அதிசய உலகில் ஆலீஸ்
லூயி கரோல் (ஆசிரியர்)
₹0
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த லூயி கரோல் உலகப் புகழ்பெற்ற குழந்தை இலக்கிய எழுத்தாளர். மாயாஜாலங்கள் நிறைந்த இவருடைய கதைகள் வாசகர்களையும் அந்த உலகத்துக்கே இழுத்துச் சென்றுவிடக்கூடியவை. ‘அதிசய உலகில் ஆலீஸ்!’ இதுவரை 125 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கடிகாரத்தைப் பார்த்தபடி, பேசிக்கொண்டே செல்லும் முயலைப் பார்த்த ஆலீஸ், முயல் பின்னாலேயே ஓடுகிறாள். திடீரென்று ஒரு குழியில் விழுகிறாள். அது ஓர் அதிசய உலகம். அங்கு விலங்குகள், பறவைகள் பேசுகின்றன. மனிதர்கள் வித்தியாசமான உருவங்களில் இருக்கிறார்கள். நினைத்த நேரம் நினைத்தபடி உருவத்தைக் கூட்டவோ, குறைக்கவோ முடிகிறது. இந்த மாய உலகில் ஆலீஸ் என்ன செய்கிறாள் என்பதை அழகாகச் சொல்கிறது இந்த நாவல்.
Book Details
Book Title அதிசய உலகில் ஆலீஸ் (Athisaya Ulagil Alice)
Author லூயி கரோல் (Looyi Karol)
ISBN 9788184933352
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகப் புகழ்பெற்ற சிறார் நாவலான ஆலீஸின் அற்புத உலகினை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் மொழியாக்கம் செய்தேன். பள்ளி மாணவர்களுக்குப் பரிசு அளிப்பதற்கான புத்தகமாக இதனை உருவாக்கினோம். முன்னதாக மூன்று பதிப்புகள் வெளியாகியிருக்கிறது. தற்போது அதன் புதிய பதிப்பினை தேசாந்திரி வெளியிடுகிறது..
₹108 ₹120