-5 %
அயல்மகரந்தச் சேர்க்கை
அப்துல் காதர் ஷாநவாஸ் (ஆசிரியர்)
Categories:
Poetry | கவிதை
₹171
₹180
- Edition: 1
- Year: 2012
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“அயல்மொழிக் கவிதைகள்¸ கருத்துக்கள் எனும் மையத்தின்மேல் வட்டம் வரையும் கருவியின் (காம்பஸ்) கூர்மையான¸ முழு நீளமுள்ள காலினை ஊன்றி மற்றொரு காலில் நம்நாட்டு இலக்கிய உணர்வூறும் பேனாவைச் செருகி¸ ஒருமைப்பாட்டுணர்வெனும் சில வட்டங்களைக் காதர் இந்நூலின் தாள்களில் வரைந்துள்ளார ;” என்று சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய ‘அயல்மகரந்தச் சேர்க்கை’ என்னும் இந்நூலைப் பற்றி தனது அணிந்துரையில் கூறுகிறார்.
“விவேகானந்தமும்¸ இராமலிங்கமும்¸ பரமஹம்சமும்¸ அண்ணல் நபிமொழியும் அமுதவாசகங்களோடு பின்னிப் பிணைந்து மானுட வாழ்வின் மறக்கமுடியாத அனுபவங்களைத் தருகின்றது பேராசிரியரின் வித்தகத்தமிழ்” என்று கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய ‘அயல்மகரந்தச் சேர்க்கை’ என்னும் இந்நூலை பற்றி தனது அணிந்துரையில் கூறுகிறார்.
| Book Details | |
| Book Title | அயல்மகரந்தச் சேர்க்கை (Ayal Magarantha serkai) |
| Author | அப்துல் காதர் ஷாநவாஸ் (Apdhul Kaadhar Shaanavaas) |
| Publisher | யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's) |
| Year | 2012 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Poetry | கவிதை |