Menu
Your Cart

கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை - கவிக்கோ

கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை - கவிக்கோ
-5 % Available
கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை - கவிக்கோ
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஒளி எல்லா இடங்களிலும் ஒளிந்திருக்கிறது அது சில சந்தர்ப்பங்களில் வெளிப்படுகிறது மேகத்திலிருந்து மின்னலைப் போல் கல்லிலிருந்து தீப்பொறி போல் கவிதையும் அப்படித்தான் ஒளி காணும் பொருள்களிலும் இருக்கிறது கவிஞனுக்குள்ளும் இருக்கிறது மின்னல்களை தீப்பொறிகளை மறைந்து விடாமல் பாதுகாத்து வைப்பதுதான் கவிஞனுடைய வேலை அதைத்தான் நான் செய்திருக்கிறேன் ஒவ்வொரு மின்னலும் ஒவ்வொரு தீப்பொறியும் பார்ப்பதற்குத் தனித்தனியாகத் தெரியும் ஆனால் அவை உண்மையில் ஒன்றே ஆதியிலி ஒளி தேவனிடம் இருந்தது அது தேவனாக இருந்தது இறைவன் முதலில் வெளிப்படுத்தியது ஒளியைத்தான் அதில் இறைவன் தன்னையும் வெளிப்படுத்திக் கொண்டான் அந்த ஒளியிலிருந்துதான் பிரபஞ்சம் படைக்கப்பட்டது கவிஞனும் அந்த ஒளியால்தான் படைக்கிறான் என்று இந்நூலைப் பற்றி அப்துல் ரகுமான் அவர்கள் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
Book Details
Book Title கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை - கவிக்கோ (Kanner thulikalukku mukavari ilai)
Author கவிக்கோ அப்துல் ரகுமான் (Kavikko Apdhul Rakumaan)
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Pages 112
Year 2012
Edition 4
Format Paper Back
Category Poetry | கவிதை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha