Your shopping cart is empty!
இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்
அறிவியல் மனிதகுலத்திற்கு ஒளியூட்டக் கூடியதே அத்தகைய ஒளிவிளக்கை ஏற்றி வைத்த பல இந்திய அறிவியல் வல்லுநர்களின் வாழ்க்கையும் வரலாறும் இந்தியப் பாடப்புத்தகங்களில் மாணவர்கள் காண முடியாத இருண்ட சரித்திரங்களாக இருப்பதை ஆயிஷா இரா.நடராசன் உணர்வு பொங்க விளக்குகின்றார். மேகநாத் சாஹா, டி.டி. கோசாம்பி, சர்.சி.வி.ராமன், ஜி.டி.நாயுடு உட்பட்ட பல ஆளுமைகளின் அறியப்படாத வரலாற்றை வெளிச்சமிட்டுக் காட்டி, ஏன் இந்த நிலை என்பதற்கான அரசியல், சமூக காரணங்களையும் தொட்டுக் காட்டுகின்றார்
Book Details | |
Book Title | இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம் (India Ariviyalin Irunda Sarithiram) |
Author | ஆயிஷா இரா.நடராசன் (Ayeesha R.Natarajan) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 48 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |