Publisher: அழிசி பதிப்பகம்
அன்றாடத்தின் அவசரங்களில் சாதாரணமானது எனக் கவனியாமல் நாம் கடந்து செல்லும் சிறிய தருணங்களில் ஒளிந்திருக்கும் விநோதமான அழகுகளை வியப்புடன் காண நம்மை இழுத்துப் பிடித்து நிறுத்தும் தன்மை கொண்டவை மதாரின் கவிதைகள். தர்க்கங்களின் சுமை அவ்வளவாக ஏற்றப்படாத எளிமையான வரிகளில் குழந்தைகளின் வேடிக்கையும் விளையாட்டு..
₹133 ₹140
Publisher: அழிசி பதிப்பகம்
ஜெயராமனின் கதைகளின் மிக முக்கியமான குணாம்சம், நிகழ்வுகளை வரிசையாகக் கட்டமைக்காமல் முன்னும் பின்னும் நகர்ந்து போய் நமக்கு நாமே உருவாக்கிக்கொண்ட வாழ்வு முறையிலேயே அவரின் அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன. நிகழ்வுகள், காட்சிகள், வருணனைகள் என அவர் அடுக்கிக் காண்பிக்கும் அல்லது கலைத்துப்போடும் அழகு அலாதியான..
₹105 ₹110
Publisher: அழிசி பதிப்பகம்
க.நா.சு. வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது சிறுகதைத் தொகுப்புகள் எதிலும் இடம்பெறாத கதைகளை இந்நூலில் தொகுத்திருக்கிறார் ராணிதிலக். இந்தக் கதைகளில் க.நா.சு.வின் வழக்கமான கதைகளுடன், விமர்சன அளவிலான கிண்டலும் நக்கலும் கொண்ட கதைகளையும் காணலாம்...
₹143 ₹150
Publisher: அழிசி பதிப்பகம்
மிக மிகச் சாதாரணமான ஒன்றிலிருக்கும் அசாதாரணத்தைச் சுட்டிக்காட்டுகின்றன மதாரின் கவிதைகள். அறிவார்ந்த பாவனைகள் சிறிதுமின்றி, மிகையின்றி தன் உலகத்தின் மகத்துவங்களுக்குள் அழைத்துச் செல்கிறார். ஊரையே திறக்கும், மூடும் பூக்காரியின் லாவகம் கொண்டிருக்கும் இக்கவிதைகள் விஷேசமான தனிமையை அகத்தே கொண்டவை.
"தனிமை..
₹95 ₹100