Menu
Your Cart

பாரதியார் வாழ்க்கை வரலாறு

பாரதியார் வாழ்க்கை வரலாறு
New -5 %
பாரதியார் வாழ்க்கை வரலாறு
வ.ராமசாமி (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்று பலரும் பாரதியார் சம்பந்தப்பட்ட நூல்கள் எழுதுகின்றனர். இனியும் எழுதுவர். ஆனால் மகாகவி பாரதியாரோடு மிகவும் நெருக்கமான உறவும், தொடர்பும், நேசமும் கொண்டவரான பெரியவர் வ.ரா. எழுதியது இந்நூலுக்கு உள்ள சிறப்பாகும். பாரதியாரின் பல நுணுக்கமான - சுவையான- இதுவரை அறிந்திராத அரிய பெரிய செய்திகளை - உணர்வுகளை உண்மையாகத் தருகின்ற வ.ரா.வின், இந்நூல் சீரும் சிறப்பும் பெற்றது.
Book Details
Book Title பாரதியார் வாழ்க்கை வரலாறு (Barathiyar varalaru)
Author வ.ராமசாமி
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 180
Year 2023
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha