Menu
Your Cart

பக்தவத்சல பாரதி

உலகமயம், தாராளமயம் போன்ற போக்குகளால் முதலாளித்துவமும் நுகர்வுப் பண்பாடும் அசுரத்தனம் பெற்றுள்ளன. இதனால் தேசம், இனம், மொழி, பண்பாடு போன்றவற்றின் தனித்தன்மைகளும் அழித்தொழிக்கப்படும் நெருக்கடிகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதிலிருந்து மீள்வது எப்படி? நமக்கான அடையாளமும் மீட்டுருவாக்க நெறியும் தேவைப்படும..
₹342 ₹360
பண்பாடுகளுக்கு இடையில் ஒப்பியல் ஆய்வுகளுக்கான மிகச் சிறந்த தளமாக இலங்கை-இந்தியப் புலங்கள் விளங்குகின்றன.இந்த வகையில் இவ்விரு புலங்களையும் சேர்ந்த புலமையாளர்கள் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் முனைவர் பக்தவத்சல பாரதி ஆகியோரின் ஆய்வுத் தொகுப்பே இந்நூல். சமயமும் சமூக கட்டமைப்பும் இந்த ஆய்வு நூலில் குவிமை..
₹219 ₹230
இலங்கை என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தமதமும் இனப் பிரச்சினையும்தான். ஆனால் இன்றைய இலங்கை சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தனித் தீவல்ல, இந்தியாவின் நீட்சியாகவே இருந்தது. அப்படியானால் சிங்களவர் யார், அவர்களின் பூர்வீகம் என்ன, எங்கிருந்து சென்றார்கள் போன்ற வினாக்களுக்கு பக்தவத்சல பாரதியின் இந்..
₹152 ₹160
பண்டைத் தமிழ் இலக்கியங்களை இனவரையியல் அடிப்படையில் ஆராய்ந்து புதிய பார்வையை முன்வைத்தவர் பக்தவத்சல பாரதி இவரே கி ரா வின் இனக் குழுவின் ஒட்டுமொத்த வரைவை ஆராய்கிறார். ஓர் இனத்தைப் பற்றி வரைவைப் படைப்புகள் வழி மீட்டுருவாக்கம் செய்ய முடியுமென்பதை இந்நூலின் வழி நிறுவுகிறார்.கி ர வின் ஒட்டுமொத்த படைப்பின்..
₹276 ₹290
முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன்னெடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர்கள் சங்கப்பாடல்களை ஆய்வுக்கு எடுத்த பிறகுதான் தமிழரின் இன அறவியலின் ஒருபகுதி, அவர்களின் உணவுப் பண்பாடு என்னும் விஷயம் வெளிப்படுகிறது. தமிழரின் முக்கிய விழுமியம், பகிர்ந்துண்ணும் பண்பு. பாட்டுத் தொகை நூற்..
₹95 ₹100
சமத்துவமின்மை, விலக்கல் ஆகிய இரண்டு மனித விரோதப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட சாதியை வரலாற்று நோக்கிலும் சமகால இருப்புப் பார்வையிலும் அணுகி விவரிக்கிறது இந்த நூல். சாதியைக் கடத்தல் என்பதன் முதல் படி அதைப் புரிந்துகொள்வதுதான். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும். பெருமாள்முருகன் இந்தியச் சாதி முறை..
₹90 ₹95
இந்தியத் துணைக்கண்டத்தின் சமூகச்சிக்கலின் அடிப்படையான வடிவங்களில் முக்கியமானது சாதியம் என்ற அக மற்றும் புறநிலை எதார்த்தம். சாதியத்தை ஒழித்து சாதியற்ற சமத்துவ சமூகம் அமைக்க உணர்ந்து செயல்படும் சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் சாதியத்தின் இருப்பை உணர்கிற அதே நேரத்தில் சாதியத்தின் தகர்ப்பிற்கு ..
₹76 ₹80
ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயம் அரசியல் பண்பாட்டால் எவ்வாறு முன்னேற்றமடைந்திருக்கிறது என்பதைக் கொள்ள உதவும் புத்தகம். தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு சமுதாயங்களில், கடந்த இருநூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கத்தைத் தெளிவாகச் சான்றுரைப்பவர்கள் நாடார்கள்தான் எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்..
₹523 ₹550
தமிழரின் தொன்மை சிந்துவெளி என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சிந்துவெளியின் ஊர்ப் பெயர்களும் இடப்பெயர்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது...
₹76 ₹80
தமிழகத்தில் நாடோடிகள்(சங்ககாலம் முதல் சமகாலம் வரை) :சங்ககாலத்தில் பதினெட்டுக்கும் மேற்பட்ட பாண் சமூகத்தினர் ஐந்திணைகளிலும் சுற்றித் திரிந்து கலைச்சேவை செய்தார்கள்...
₹361 ₹380
தொன்மைக்கும் நாகரிகத்துக்கும் என்ன தொடர்பு? உலகம் குழந்தையாய் இருந்த போது தோன்றிய பழங்குடி மக்கள் இதை அறிய உதவுகிறார்கள். இந்த நூல், பழங்குடியினர் பற்றிய வரையறையில் தொடங்கி அவர்களின் அடையாளச் சிக்கல்கள், சமூக வாழ்க்கை, நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மானிடவியல் நோக்கில் விவாதிக்க..
₹314 ₹330
காலச்சுவடு செப்டம்பர் 2005 இதழ் தமிழர் உணவுச் சிறப்பிதழாக வெளிவந்தது. இன்றுவரை வெளிவந்த காலச்சுவடு இதழ்களிலேயே பெரும் கவனத்தையும் வரவேற்பையும் பெற்ற இதழ் என்று அவ்விதழைச் சொல்லலாம். அச்சிறப்பிதழில் உள்ள கட்டுரைகளை விரிவுபடுத்தி மேலும் சில கட்டுரைகளை இணைத்து நூலாக்கும் பணியை பேரா. பக்தவத்சல பாரதி ஏற..
₹466 ₹490
Showing 1 to 12 of 26 (3 Pages)