-6 %
Out Of Stock
குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்
₹33
₹35
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (1828 -- 1910) சிறுவர்களுக்காக பல தலைசிறந்த கதைகளை எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் எனும் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள பதிமூன்று கதைகளும் வாசிப்போர் மனதில் பசுமரத்தாணிபோல பதிந்துவிடக் கூடியவை. பொற்கிரீடத்தில் வைரப்பதக்கம் பதித்ததுபோல் கதைகளுக்கான உயிரோட்டமிக்க ஓவியங்கள் புத்தகத்தின் சிறப்பிற்கு மேலும் மதிப்பூட்டுகின்றன.
| Book Details | |
| Book Title | குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் (Kuzhanthaigalukkaana Kuttikkathaigal) |
| Author | லியோ டால்ஸ்டாய்/Leo Tolstoy |
| Translator | கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 0 |
| Category | Children Books| சிறார் நூல்கள், Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு |