Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

குளிரும் தேசத்து கம்பளிகள்
-5 %
இரு நூற்றாண்டு காலமாக இலங்கையில் குளிரூட்டப்பட்ட பிரதேசமான மலையகத்தில் வாழ்ந்த்தும் உழைத்தும் வரும் இந்த மலையகத் தமிழ்ச் சமூகத்தின் வருகைக்கான காரணிகள், வந்து சேர்ந்த பின்னான இடர்கள், குடியுரிமை மற்றும் வாக்குரிமை பறிப்புகள், காணிப்பிரச்சனைகள் என்று படிப்படியாக ஒவ்வொன்றாக வரலாற்றுடன் கூடிய வாழ்வியல்..
₹190 ₹200
குழந்தைகளின் நூறு மொழிகள்
-5 %
‘இனியொரு விதி செய்வோம்’ என்ற பாரதி வரியை வைத்து, கல்லூரி நாட்களில் (முதுகலை, தமிழ்) விவாதித்தது நினைவுக்கு வருகிறது. விவாதத்துக்கு எப்போதும் உயிரூட்டும் ஆருயிர் நண்பர் ஷாஜஹான் கனி, ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்! என்றுரைத்து சமூக, பண்பாட்டு விதிகளை உடைத்த பாரதியே, தானும் ஒரு விதி செய்யத்தானே..
₹114 ₹120
குழந்தைகளுக்கான எளிய அறிவியல் சோதனைகள்
-5 % Out Of Stock
ஆயிஷா இரா.நடராசன், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய மூன்று துறைகளில் ’10 எளியச் சோதனைகள்’ என்ற நூல் வரிசை எழுதி இருக்கிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து, புக்ஸ் ஃபார் சில்ட்ரன் இப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது.  கற்றலில் ஆர்வமுடைய உங்கள் குழந்தைக்கு இந்தமாதிரியான நூல்களை வாங்கிக்கொண்டுங..
₹76 ₹80
குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள்
-5 % Out Of Stock
மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (1828 -- 1910) சிறுவர்களுக்காக பல தலைசிறந்த கதைகளை எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் எனும் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள பதிமூன்று கதைகளும் வாசிப்போர் மனதில் பசுமரத்தாணிபோல பதிந்துவிடக் கூடியவை. பொற்கிரீடத்தில் வைரப்பதக்கம் பதித்ததுபோல் கத..
₹33 ₹35
குழந்தைகளும் குட்டிகளும்
-5 %
விலங்குகளின் நடத்தைகளை அவற்றின் குட்டிகளின் வழியாகப் புரிந்துகொள்ள முயலும் சிறார்களின் கதைகள் இவை. இக்கதைகளின் வழியே இயற்கையைப் புரிந்துகொள்ளலாம் வாருங்கள்...
₹190 ₹200
குழந்தைகளைக் கொண்டாடுவோம்
-5 %
குழந்தைகளைக் கொண்டாடுவோம்இந்நூலில் நடைமுறைப் பயிற்சியின் அடிப்படையில், ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தரும் அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இந்நூலாசிரியர், இவர் பிரபல விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் டாக்டர் பட்டம் பெற்றவர். குழந்தைகளின் மீதான அன்பு, குழந்தைகளின் மென்மையான இதயத்தின் ..
₹143 ₹150
குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள்
-5 %
எல்லா குழந்தைகள் போல என்னுடைய குழந்தையும் சுமார் பத்துபதினோரு வயதில் எப்படி குழந்தை உருவாகிறது என்ற கேள்வியை எழுப்பினாள். எவ்வளவோ சந்தேகங்கள். தாயின்வயிற்றில் எப்படி குழந்தை சென்றது? ‘வயிற்றுக்குள்’ உணவு செரிப்பது போல குழந்தை ஜீரணம் ஆகி விடாதா? இப்படி பற்பல கேள்விகள். எனக்குத் தெரிந்த பலர் இந்த கேள்..
₹43 ₹45
குழந்தைமையைக் கொண்டாடுவோம்
-5 %
போட்டி மனப்பான்மை குழந்தைகளுக்குத் தேவையா? எங்கு போட்டியை நாம் ஆதரிக்க வேண்டும்? எப்போது தவிர்க்க வேண்டும்? என்று நம்மை சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர். பொதுவாக, குழந்தையை குழந்தையாகவே நாம் பார்க்க முயற்சித்தால், அத்தன்மையை ரசிக்கத் துவங்கினால் நமக்கு மகிழ்ச்சி கூடுவதும் மட்டுமல்ல நம் பொறுப்பும் சுலபம..
₹67 ₹70
குவா...குவா...குவா...குஞ்சுவாத்து பிங்
-5 %
சீன நாட்டின் யங்கட்ஸ் நதியில் உள்ள படகுகளில் ஒன்றுதான் நம்முடைய குஞ்சுவாத்து பிங் குடியிருக்கும் வீடு. அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள்,அத்தைகள், மாமாக்கள், அவர்களது பிள்ளைகள் என பல வாத்துகள் குஞ்சுவாத்துக்குத் துணை. படகு வீட்டில் ஒரே குதூகலமும் கொண்டாட்டமும்தான். எஜமானின் தண்டனைக்கு பயந்து தனிமை..
₹29 ₹30
கூடி வாழ வேண்டும்
-5 %
தையல் எறும்பு யாருடனும் சேர மாட்டேன் என்று தனியாக கூடு கட்டியது.. ஆனால் தனியாக இருக்கும்போது ஆபத்து வந்தது. தையல் எறும்பு தப்பித்ததா?..
₹29 ₹30
கூப்புக்காடு: வால்பாறையின் கதை
-5 %
சீன புத்தபிக்கு ஒருவரின் வெந்நீர் கோப்பையில் விழுந்தத் தேயிலையிலிருந்து உலகின் முதல் தேநீர் உருவானதென்னவோ தற்செயலானது தான். ஆனால் அதற்குப் பிந்தைய இந்த இரண்டாயிரம் ஆண்டுகளிலோ உலகமாந்தர்களால் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகளவில் பருகப்படுவதாக பரவியிருக்கும் இந்தத் தேநீரின் ஒவ்வொரு சொட்டும் திட்டமிட்ட உ..
₹190 ₹200
Showing 541 to 552 of 1475 (123 Pages)