Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

கொக்கோவும் மிங்கியும்
-4 %
கொக்கோவும் மிங்கியும் ஒன்பது வயதிலிருந்து பன்னிரண்டு வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கண கதைநூல் சிறார்களின் வளர்ச்சி நிலையில் அன்பின் வழியது மலரும் உறவுகளை உற்றுநோக்கும் வயது இந்த வயது சின்னச் சின்ன கனவுகளை தெளிவில்லாத விளக்கத்தோடு மனது படம் பிடித்துக்காட்டும்...
₹24 ₹25
கொண்டைக்குருவி
-4 %
எங்கள் பள்ளிக்காலத்தில் நாங்கள் படித்த ‘பனைமரமேபனைமரமே’ பாட்டும் ’ஈயும் குதிரையும்’ பாட்டும் மறக்கமுடியாதவை. ஈ, குதிரைக்குட்டி, கோல், கொக்கு, குளம், மீனவன், சட்டி, புல் ஆகிய பாத்திரங்களுக்கு பிள்ளைகளையே வரிசையில் நிற்கவைத்து சொல்லிக்கொடுத்து பாடவைத்து, இந்தப் பாட்டை மனத்தில் பசுமரத்தாணியைப்போல பதியவ..
₹67 ₹70
கொரிய நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்
-5 %
பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன. இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப் பராமரிக்கிறது, ம..
₹76 ₹80
கொல்லனின் ஆறு பெண்மக்கள்
-5 % Out Of Stock
கொல்லனின் ஆறு பெண்மக்கள்எத்தனையோ காலத்துக்கு ஆட்டுமணி கிணுகிணுக்கும் ஒலிகளை சுருட்டி வந்த காற்று பாட்டி படுத்திருந்த ஓட்டு வீட்டு தாழ்வாரத்திருணையில் துயரமாக வீசியது. ஆனாலும் கண்பத்தாத பாட்டியின் கருவிழி ஆழத்தில் உலர்ந்த எலும்புகளின் சமவெளி எரிந்து கொண்டிருந்தது. வெள்ளெருக்கான பகல்களில் எத்தனையோ காட..
₹124 ₹130
கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம்
-4 %
சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இளைஞர் பாஷ்யம் நெஞ்சுரத்துடன் கொடியேற்றியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கொடியை தயாரிக்க அவர் பட்ட பாடுகளை, எடுத்த முயற்சிகளை படிக்கும் போது மெய்சிலிர்க்கிறது. கொடியேற்றியதைத் தொடர்ந்து அவர் அனுபவித்த சித்ரவதைகள் நெஞ்சை பதறச் செய்கின்றன...
₹48 ₹50
கோத்தா செயல்திட்டம் மீதான விமர்சனம்
-6 %
ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இரண்டு போக்குகள் இருந்தன. அவை பெபேல், லீப்னெட் ஆகியோரின் தலைமையிலிருந்த சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியும் (எய்ஸெனாஹர்கள்), லாசல்வாத ஜெர்மன் தொழிலாளர்களின் பொதுச் சங்கமும் ஆகும். 1875-இல் இந்த இரண்டு அமைப்புகளும் ஒன்றாகத் தம்மை இணைத்துக் கொண்டு ஜெர்மன் தொழிலாளர்கள்..
₹33 ₹35
கோபத்தின் கனிகள்
-5 %
மெரிக்காவின் பொருளாதாரப் பெரு வீழ்ச்சி (Great Depression) காலத்து விவசாய அரங்கத்தையும் அப்போது நடந்த பிழைப்பிற்கான குடிபெயர்வுகளையும் பின்னணியாகக் கொண்ட மகத்தான நாவல்.அமெரிக்க நாவல்களின் பொற்கால எழுத்தாளர்களான வில்லியம் ஃபாக்னர், ஸ்காட் ஃபிட்ஜெரால்டு, எனஸ்ட் ஹெமிங்வே வரிசையில் வந்த ஜான் ஸ்டீன்பெக் (..
₹565 ₹595
கோழை சிங்கமும் பசித்த புலியும்
-5 %
லைமன் ஃப்ராங்க் பாம் 1856 மே 15 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர். அவருடைய பெற்றோருக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் ஏழாவது குழந்தை. அவருடைய தந்தை பெஞ்சமின் ஃப்ராங்க் ஒரு வசதியான வர்த்தகர். ஃப்ராங்க் பல தளங்களில் சிறந்து விளங்கியவர். அவர் ஓர் எழுத்தாளர் மட்டுமல்ல, கவிஞர், நாடக ஆசிரிய..
₹52 ₹55
Showing 565 to 576 of 1458 (122 Pages)