Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

சர் சி வி ராமன்
-5 %
இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அள..
₹10 ₹10
சர்வதேச பட்டாளி வர்க்க இயக்கம்
-5 %
உலகத் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பான WFLU துவங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இருந்தாலும் அதன் வேர்கள் 1864 ஆம் ஆண்டு லண்டனில் ஆரம்பித்த முதலாம் அகிலம் வரை செல்லக் கூடியதாகும். ஏற்ற இறக்கங்கள், பிளவுகள், ஒன்றுக்கூடல்கள், நிரம்பிய இந்த வரலாற்றை விளக்கும் நூல் தோழர். சுகுமால் சென் எழுதிய சர்வதேச ..
₹713 ₹750
சர்வாதிகார இந்துத்வா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா?
-5 % Out Of Stock
தமிழ்நாட்டில் மட்டுமே ஆரிய, திராவிடப் பண்பாட்டு முரணைச் சுற்றி அறிவுலம் சமூக, அரசியல் பிரச்சினைகளை அலசுவதைக் காண்கிறோம். ஆனால் தமிழ்நாடு உட்பட இன்றைய இந்தியாவில் இவர்கள் சொல்லக்கூடிய ஆரியமும் திராவிடமும் கலந்து இனம் தெரியாமல் போய் சில ஆயிரம் ஆண்டுகளாவது இருக்கும் என்பதை வரலாறு உணர்த்துகிறது. ஆரியமும..
₹143 ₹150
சவானாவின் வேர்கள்
-5 %
இவரின் முதல் நூலாகிய இந்த சவானாவின் வேர்கள் தமிழில் அதிகம் அறியப்படாத ஓர் உலகத்தை அறிமுகம் செய்கிறது. ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களின் பத்து இனங்களைப்பற்றிய கதைகளாக இந்நூல் விரிந்துள்ளது. ஐரோப்பிய ஆதிக்கவாதிகள் இப்பழங்குடிகளைக் காட்டுமிராண்டிகள் என்றும் நாகரிகம் அறியாதவர்கள் என்றும் நகைப்புக்குரியவர்..
₹105 ₹110
சாகனின் டிராகனும் வாட்ஸ்அப் புரளிகளும்
-5 %
துளசி செடி ஓசான் வெளி உமிழ்கிறது எனவே துளசி செடி வளர்த்து புவி வெப்பமடைதலை தடுக்கலாம என்பதில துவங்கி, பார் பார் சுத்த வாக்கிய பஞ்சாங்கம எப்படி சரியாக கணித்து கூறுகிறது என சமீபத்தில சென்னையில ஏற்பட்ட வெள்ளத்தின்போது பரவிய செய்தி, சைனாவிலிருநது பிளாஸ்டிக் அரிசி பிளாஸ்டிக் முட்டை வந்துவிட்டது என பரபரப்..
₹38 ₹40
சாகித்ய அகாடமியும் சங்கப் புலவனும்
-5 %
தமிழுக்கு பெருமைத் தரும் சங்க இலக்கியங்களை படித்து இரசிக்கும் பாக்கியம் பெற்ற தமிழர் சிலரே! எத்தனையோ பேருக்கு படிக்க ஆசை இருந்தும் நெருக்கடியான வாழ்க்கைச் சூழலினால் அவ்வாசை நிராசையாகவே போய்விடுகிறது. சங்க கால கவிதைகளை நிகழ்கால சங்கதிகளோடு பொருத்திச் சொல்லும் உத்தியின் மூலம், சங்க இலக்கியத்தை சாமானிய..
₹95 ₹100
சாக்லெட்டி (இளையோருக்கான கவிதைகள்)
-5 %
பதின்பருவத்தினரிடையே இருக்கும் கொண்டாட்டங்கள், கேள்விகள், உறவுகள், ஏமாற்றங்கள், நகர்வுகள், சிக்கல்கள் என இளையோரின் உலகை இந்தக் கவிதைத் தொகுப்பி காட்சிப்படுத்தியுள்ளார் ராஜேஷ். இளையோருக்கான கவிதை வரிசையில் ஓங்கில் கூட்டத்தின் இரண்டாவது முயற்சி இது...
₹38 ₹40
Showing 613 to 624 of 1503 (126 Pages)