Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

சிம்புவின் உலகம்
-4 %
சிம்புவின் உலகம்மனிதர்களின் உலகம் எப்படி இருக்கக் கூடாது என்று குழந்தைகளுக்கு உணர்த்தும் நூல்தான் சிம்புவின் உலகம். மனிதன் இயற்கையிடமிருந்து விலகி தன் சட்டங்களைப் படைக்கும்போது, அது இயற்கைக்கும் மனிதனுக்கும் ஒருபோலவே தீங்காக முடியும் என்றும் இந்த நாவல் நினைவுபடுத்துகிறது...
₹67 ₹70
சிறகுகள்
-5 %
"சமுதாயத்தை முழுவதுமாக மாற்ற என்னால் முடியாது" என்று என்னால் முடிந்ததைக் கூட நான் செய்யாமல் இருந்தால் எப்படி? அப்படி செய்யாமல் என்னால் வாழ முடியாது என்று எனக்குத் தெரிந்துவிட்டது. அந்த வேளையில் என்னை நான் நிரூபித்துக் கொள்கிறேன். அதனால் எனக்கு எவ்வளவோ திருப்தி. என் வாழ்க்கையின் பிறவிப்பயனை அடைந்துவி..
₹143 ₹150
சிறகுக்குள் வானம் (பாரதி புத்தகாலயம்)
-5 %
இருட்டு வணிகர்கள் ஏதேனும் சொல்லட்டும் வெளியே உலகம் வெளிச்சமாகத்தான் இருக்கிறது. நிறையும் குறையும் நெஞ்சில் இருக்கிறது. எது நெகிழ்ச்சி அளிக்கிறதோ அதுவே மகிழ்ச்சியளிக்கிறது...
₹152 ₹160
சிறார் நாடகப் படைப்பாக்கம்
-5 %
கலைப்படைப்பு என்பது கற்பனை ஆற்றலையும் மையமிட்டது. கலை என்பது எது? அதை யார் தீர்மானிப்பது? அதற்கான அளவுகோல் என்ன? என்பது போன்ற வினாக்கள் இயல்பாகவே எழலாம். ஒன்று தன்னளவிலேயே கலையாக இருகிறதா? அல்லது அதை நுகர்வோர், பார்ப்போர், கேட்போர்… தீர்மானிக்கிறார்களா? ஒருவருக்கு உன்னதமான கலைப்படைப்பாக இருப்பது, மற..
₹190 ₹200
சிற்பியைச் செதுக்கும் சிற்பங்கள்
-5 %
'ஓர் ஆசிரியரின் வெற்றி தன் மாணவர்களிடம் தோற்றுப்போவதில்தான் அடங்கியிருக்கிறது' என்ற தெள்ளத் தெளிவான புரிதலுடன் நூல் தொடங்குகிறது. வகுப்பறையைப் புதுப்பிக்கும் குரல் இது! பள்ளி – வீதி – மேடை – அரங்கு என எல்லாக் களங்களிலும் எதிரொலிக்கு சக்தி வாய்ந்த குரலும் கூட. புத்தகத்தை மூடிய பிறகும் இந்தக் குரல் தா..
₹95 ₹100
சிலந்தியும் ஈயும் சிலந்தியும் ஈயும்
-0 % Out Of Stock
சிலந்தியும் ஈயும்உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் உன்னதமான தலைவர்களில் ஒருவரான லீப்னெஹ்ட் எழுதிய கவித்துவமும் தெளிவும் மிளிரும் பிரசுரம் இது. நூற்றாண்டு கடந்து ஏழை மக்களுக்கு அறிவொளியூட்டுகிறது...
₹10 ₹10
குழந்தைகளின் உளவியலைக் கற்றுக்கொள்ள தியரிகளை வாசிக்க வேண்டியதில்லை. முத்துக்கண்ணனின் இந்த அனுபவத் தொகுப்பை வாசித்தால் போதும். அதுமட்டுமல்ல ஆசிரியர்களின் உளவியலையும் பெற்றோரின் உளவியலையும் கூடக் கற்றுக்கொள்ள இடமிருக்கிறது இந்நூலில். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கச்சிதமான சிறுகதையைப்போல எழுதப்பட்டிருப்பதா..
₹120
Showing 649 to 660 of 1446 (121 Pages)