Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

சும்மா கிடந்த சொல்லை எடுத்து...
-5 %
கவிதை எழுதுவதில் கிடைக்கும் சுதந்திரம் சினிமாவுக்குப் பாட்டெழுதும் போது கிடைக்காது; எனினும் அந்தத் திரைப்பட உலகிலும் கொள்கை முழக்கமிட்டவன் பட்டுக்கோட்டையன்றோ! “பாதகம் செய்பவரைப் பாட்டாலே உமிழ்ந்தான் பஞ்சைகளின் நிலையைப் பார்த்து உள்ளம் நெகிழ்ந்தான்’’ ...என பாரதியைக் கவிதையால் போற்றியவன்; தனக்கும் அதே..
₹76 ₹80
சுரண்டல் என்றால் என்ன?
-5 %
சுரண்டல் என்றால் என்ன?நவீன சமூகம் சரியென அங்கீகரிக்கும் இந்த உபரி மதிப்புச் சுரண்டலை ஒருவரால் உன்ற முடியாது.ஆனால் இது இன்றைய சமூகத்தில் எங்கணும் வியாபித்து இருக்கும் காரண காரியாமாகும்.நம்மை சுற்றி இருக்கும் காற்று மண்டலம்,நம் உடல் மீது ஒரு சதுர சென்டி மீட்டருக்கு ஒரு கிலோ எடையுடன் அழுத்துவதை எப்படி ..
₹19 ₹20
சுவிசேஷங்களின் சுருக்கம் | The Gospel in Brief
-5 % Out Of Stock
சுவிசேஷங்களின் சுருக்கம்டால்ஸ்டாயின் நூல்களை அதிகக் கவனத்துடன் படித்து வந்தேன். 'சுவிசேஷங்களின் சுருக்கம்', 'செய்ய வேண்டியது யாது?' போன்ற நூல்களும் மற்றவைகளும் என் மனத்தைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறைந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன். மகாத்மா காந்தி ..
₹257 ₹270
சூடாகும் பூமி
-3 %
பருவநிலை மாற்றம் என்பது ஏற்கனவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் அதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர்.ஆபத்தின் விளிம்பு என்பது350புள்ளிகள் வரையிலான காரியமிலவாயு அளவே. ஆனால் அது இன்றைய தேதியில்390ஆகா உள்ளது.நாளும் உயர்ந்து வருகின்றது.ஆர்டீக் கடலிலுள்ள பனி உருகல் க்ரீன்லாந்..
₹29 ₹30
சூரியனை ஒளித்து வைத்த சிறுமி
-5 %
இறுதியில், மேகத்தின் கதவுகள் திறந்து கொண்டன. வானத்துக்கு அப்பால் விரியும் குழந்தைகளின் மாய உலகில் நுழைகிறீர்கள். கதைகள் உங்களை ஈர்க்கின்றன. இயற்கை வினோதங்களைக் கண்டு ரசிக்க, கதைகளுடன் கைபிடித்து நடக்கிறீர்கள். ஆழ்கடல் அதிசயம்... உயிர் பெறும் ஓவியம்... அடர்வனத்தின் அற்புதம்... காற்று இசைத்த பாடல்... ..
₹76 ₹80
சூரியயோதயம்
-5 %
தோழர் ஹேமா அவர்களின் இந்தப் பத்துக்கதைகளும் புத்துணர்ச்சி தரும் கதைகள். தன் சுயத்துக்காக, சுய அடையாளத்துக்காகப் போராடும் பெண்களே இக்கதைகளின் பிரதான கதாபாத்திரங்கள். அவர்கள் எந்தப் பொருளாதாரப் பிரிவிலிருந்து வந்திருந்தாலும்,எந்தக் கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் போராட்டம்தான் அவர்களின் ச..
₹57 ₹60
செங்கொடிப் பாதையில் வார்லிக்கள்
-5 %
வார்லி எழுச்சி போன்ற பல, ஈடு இணையற்ற போராட்ட வரலாறுகளை செங்கொடி இயக்கம் உருவாக்கியுள்ளது. புகழ்மிக்க போராட்டங்கள் நடைபெற்ற அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய ஆய்வுபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பதிவுசெய்யப்பட வேண்டும். அது இயக்கத்தில் உள்ள குறைகளை சரிசெய்யவும், இன்றைய தலைமுறையினருக்கு கடந்த கால வரலாறு..
₹171 ₹180
Showing 685 to 696 of 1458 (122 Pages)