Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

சோஷலிஷம்: மார்க்ஸ்-எங்கல்ஸ்-லெனின்-ஸ்டாலின்-மாசேதுங்
-5 %
“மார்க்சிய மரபு வழி வந்துள்ள முக்கிய தலைவர்களின் படைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை உள்ளடக்கிய இந்த நூலானது சோஷலிசம்,லட்சியம் மற்றும் அது விடுக்கும் சமூக விடுதலைச் செய்தியை மற்றும் அது எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்த ஒரு எளிய அறிமுகத்தையும் உள்ளடக்கியது.”..
₹238 ₹250
ஜகதீச சந்திர போஸ்
-5 %
தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர். போஸ் வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது. சர் ஜகதீச சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை புகழ்பெற்ற எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா எளிய வாசகர்களுக்கும் புரியும்..
₹57 ₹60
ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள்: பாகம் 1
-5 %
ஜப்பானிய குழந்தைகள் அதிகம் விரும்பும் 20 கதைகள் உள்ள இந்த புத்தகத்தில், நீளமான மூக்கு உள்ள விளையாட்டுத் தனமான பூதங்கள், நடக்கும் சிலைகள் மற்றும் ஓர் அங்குலமே உயரமுள்ள மகிழ்ச்சியான கதாநாயகன் உள்ளிட்ட அற்புதமான கதை மாந்தர்களை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். பல்வேறு தலைமுறைகளைக் கடந்து வந்துள்ள இக்கதைகள..
₹95 ₹100
ஜப்பான் நாட்டு குழந்தைகளுக்கு பிடித்த கதைகள்: பாகம் 2
-5 %
ஜப்பானிய குழந்தைகள் அதிகம் விரும்பும் 20 கதைகள் உள்ள இந்த புத்தகத்தில், நீளமான மூக்கு உள்ள விளையாட்டுத் தனமான பூதங்கள், நடக்கும் சிலைகள் மற்றும் ஓர் அங்குலமே உயரமுள்ள மகிழ்ச்சியான கதாநாயகன் உள்ளிட்ட அற்புதமான கதை மாந்தர்களை நீங்கள் சந்திக்கப்போகிறீர்கள். பல்வேறு தலைமுறைகளைக் கடந்து வந்துள்ள இக்கதைகள..
₹95 ₹100
ஜமீலா
-4 %
ஜமீலாமுதன்முதலாக 1958ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலில் சாதாரண உழைக்கும் மக்களே கதாநாயகர்கள். மேலும் இந்நூலில், கூட்டுப் பண்ணையின் விவசாய வாழ்க்கை, அவர்களுடைய சுதந்திரம், காதல் என்று மனிதர்களின் பல்வேறு பரிமாணங்களை பேசுகிறது. அன்றும், இன்றும் அனைவராலும் இதை படிக்கும் போது அதற்கான சூட்சுமம் தெரிகிற..
₹67 ₹70
ஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும்
-5 %
ஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும்“ஜவஹர்லால் நேரு: வாழ்வும் அரசியலும்” எனும் இந்நூல், சோஷலிஸ்டாகிய நேரு, மெல்ல மெல்ல காங்கிரஸ் ஸ்தாபனத்தின், காந்தியின் பக்கம் செல்ல நேர்ந்த முரணை விளக்குகிற அதேநேரத்தில், அவருடைய மாறாத முற்போக்கு மனத்தையும் நுட்பமான மொழியில் படம்பிடிக்கிறது...
₹38 ₹40
ஜானகி அம்மா: இந்தியாவின் கரும்புப் பெண்மணி
-5 %
சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்கிற வலியுறுத்தல் நீண்ட நாள்களாகவே உள்ளது. அதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே ‘ஓங்கில் கூட்டம்’ இயங்கிவருகிறது . நண்பர்களுடன் இணைந்து, கூட்டுழைப்பின் வழியாக பதின்பருவத்தினருக்கான புத்தகங்களை ஓங்கில் கூட..
₹38 ₹40
ஜிகாதி: பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல்
-5 % Out Of Stock
பக்கிர்ஷாக்களில் தொடங்கும் அவர் பயணம் ஈராக், அங்கோலா, தென்னாப்பிரிக்கா, காஸா தேசங்களின் சூழலை அலசி, தமிழ்ப் படைப்பாளிகள், இஸ்லாமிய ஆளுமைகள் என விரிந்து மலாலாவிடம் நிறைவுறுகிறது...
₹76 ₹80
ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
-5 %
சம்பளம், போனஸ், பஞ்சப்படி என வறண்ட பிரதேசங்களில் அமைந்துகொண்டிருப்பதல்ல தொழிற்சங்க இயக்கம். அன்பும், கருணையும், நட்பும், தோழமையும், புயலும், தென்றலும் வீசுகிற வண்ணப் பூங்காடு அது என தொழிற்சங்க இயக்கத்தின் உயிர்துடிப்பு மிக்க பக்கங்களாக விரிகிறது இந்நூல்...
₹143 ₹150
Showing 721 to 732 of 1446 (121 Pages)