Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

ஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும்
-5 %
ஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும்“ஜவஹர்லால் நேரு: வாழ்வும் அரசியலும்” எனும் இந்நூல், சோஷலிஸ்டாகிய நேரு, மெல்ல மெல்ல காங்கிரஸ் ஸ்தாபனத்தின், காந்தியின் பக்கம் செல்ல நேர்ந்த முரணை விளக்குகிற அதேநேரத்தில், அவருடைய மாறாத முற்போக்கு மனத்தையும் நுட்பமான மொழியில் படம்பிடிக்கிறது...
₹38 ₹40
ஜானகி அம்மா: இந்தியாவின் கரும்புப் பெண்மணி
-5 %
சிறார் இலக்கியத்தில் வயதுக்கேற்ப படைப்புகள் வெளியாக வேண்டும் என்கிற வலியுறுத்தல் நீண்ட நாள்களாகவே உள்ளது. அதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடந்தும் வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே ‘ஓங்கில் கூட்டம்’ இயங்கிவருகிறது . நண்பர்களுடன் இணைந்து, கூட்டுழைப்பின் வழியாக பதின்பருவத்தினருக்கான புத்தகங்களை ஓங்கில் கூட..
₹38 ₹40
ஜிகாதி: பதுங்கு குழியில் மறைந்திருக்கும் ஒரு சொல்
-5 % Out Of Stock
பக்கிர்ஷாக்களில் தொடங்கும் அவர் பயணம் ஈராக், அங்கோலா, தென்னாப்பிரிக்கா, காஸா தேசங்களின் சூழலை அலசி, தமிழ்ப் படைப்பாளிகள், இஸ்லாமிய ஆளுமைகள் என விரிந்து மலாலாவிடம் நிறைவுறுகிறது...
₹76 ₹80
ஜிந்தாபாத் ஜிந்தாபாத்
-5 %
சம்பளம், போனஸ், பஞ்சப்படி என வறண்ட பிரதேசங்களில் அமைந்துகொண்டிருப்பதல்ல தொழிற்சங்க இயக்கம். அன்பும், கருணையும், நட்பும், தோழமையும், புயலும், தென்றலும் வீசுகிற வண்ணப் பூங்காடு அது என தொழிற்சங்க இயக்கத்தின் உயிர்துடிப்பு மிக்க பக்கங்களாக விரிகிறது இந்நூல்...
₹171 ₹180
ஜிமாவின் கைப்பேசி
-5 %
'ஜிமாவின் கைபேசி’ - ஓர் அழகிய அறிவியல் புனைவு.குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது. நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது...
₹57 ₹60
ஜியாமெட்ரி பாக்ஸ்
-5 %
பாகைமானி, காம்பஸ், குட்டி ஸ்கேல், எதற்கு என்றே தெரியாமல் காம்பஸ் போலவே இருக்கும் ஒரு கருவி என அந்த ஜியோமெட்ரிக் பாக்ஸ் எப்படி வந்தது…?! பள்ளியில் படிக்கையில் அந்த ஜியோமெட்ரிக் பாக்ஸ் தான் எவ்வளவு முக்கியமாக இருந்தது..!..
₹38 ₹40
ஜூப்பிடருக்குச் சென்ற இந்திரன்
-5 % Out Of Stock
சிறுவர்களுக்கான 20 சுவாரஸ்யமான கதைகள். வேறு வேறு தளங்கள். பலவிதமான நிலப்பரப்புகள், மனிதர்கள், குணங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் சிறார்கள் நுகரலாம். துவங்குங்கள் இந்த வாசிப்பு பயணத்தை…..
₹48 ₹50
Showing 757 to 768 of 1503 (126 Pages)