Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

ஜென்னி மார்க்ஸ்
-5 %
ஜென்னி மார்க்ஸ்காரல் மார்க்ஸின் ஜீவநாடியாக, இதயத்துடிப்பாக,வாழ்வின் தீபமாக, அவரை இயக்கிவந்த தியாக ஒளியாக இருந்த ஜென்னி மார்க்ஸ். விமர்சக ஆற்றலும், அரசியல் விவேகமும், சக தோழர்களின் மீது அளவுகடந்த அன்பும் கொண்டவர்.கம்யூனிஸ லட்சியத்திற்காக இறுதி வரை பாடுபட்டவர்...
₹57 ₹60
ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம்
-5 % Out Of Stock
எங்கெல்ஸ் எழுதிய இந்தப் புத்தகம் விவசாயிகள் போராட்டத்தின் மூலவேரை விளக்கிச் செல்கிறது. அப்போராட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகள், தமது நிலையை முடிவு செய்ய அவை கையாண்ட மத, அரசியல் கோட்பாடுகளை ஆராய்கிறது. இறுதியாக அக்காலகட்டத்தில் ஜெர்மனியில் நிலவி வந்த வரலாற்று, சமூக வாழ்க்கை முறை நிர..
₹133 ₹140
ஜோதிராவ் புலே: தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்
-5 % Out Of Stock
ஜோதிராவ் புலே: தேர்வு செய்யப்பட்ட படைப்புகள்இந்தியாவில் ஜாதி எதிர்ப்பு பற்றிய முறையான விதியை உருவாக்கியதில் முதன்மையானவர் ஜோதிராவ் புலே ( 1827 - 1890). பத்தொன்பதாம் நூற்றாண்டில் அதை எதிர்த்தவர்களில் மிகவும் முற்போக்கானவர். அடக்குமுறை செய்யும் அதன் கட்டுமானம் முழுமையாக நொறுக்கப்படுவதைத் தவிர வேறு எதை..
₹238 ₹250
டாக்டர் டூலிட்டிலும் விநோத விலங்குகளும்
-0 % Out Of Stock
ஹலாஃபிங் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர்.விலங்குகள் மொழிபேசும் டூலிட்டில் தனது சகாக்-களுடன் நோயில் தவிக்கும் குரங்குகளுக்கு வைத்தியம் செய்ய ஆப்பிரிக்க காடுகளுக்கு செல்லும் கதை.அவர்கள் சந்திக்கும் விநோத விலங்கு குழந்தைகளின் உலகைக் கலக்கும்.தமிழில் கூத்தலிங்கம்...
₹10 ₹10
டாக்டர் மீன்
-3 %
அம்மா கொக்குக்கு குஞ்சுக்கொக்கின் மீதுள்ள பாசம், சுட்டித்தனம் மாறாத பிள்ளையின் குறும்பு, குளத்தங்கரையில் குஞ்சுக்கொக்கு எதிர்கொள்ளும் புதிய சிக்கல், பிரச்சனைக்குத் தீர்வு கண்ட மீன்களென குழந்தைகளை வசீகரிக்கும் ஒரு கொக்கின் கதை இது...
₹29 ₹30
டாமிக்குட்டி
-5 %
ச. முத்துக்குமாரி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அப்பா சங்கப்பிள்ளை, அம்மா கமலம். கரோனா காலத்தில் ’வீதி வகுப்பறை’ செயல்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர். இது இவரது முதல் நூல். முற்போக்குப் பார்வையும் சமூகத்தின் மீது கொண்ட அன்பும் முத்துக்குமாரியிடம் இருந்து பிரிக்க முடியாதவை. ‘வெளிச்சம்’ கதை ஓர் உதார..
₹38 ₹40
டாம் மாமாவின் குடிசை
-4 % Out Of Stock
டாம் மாமாவின் குடிசை என்ற இந்த படைப்பு, அங்கிள் டாம்ஸ் கேபினின் சுருக்கப்பட்ட வடிவம். விடுதலைக்கான போராட்டம் பற்றிய இந்தக் கதை சுவாரசியம் சற்றும் குறையாமல் பிரச்சினையை ஆழமாக உணர்த்தும் வகையில் சுருக்கப்பட்டுள்ளது...
₹67 ₹70
டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்
-3 %
டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்ஓய்வுகாலத்தை நிம்மதியாகக் கழித்துக் கொண்டிருந்த ராஜன் பாபுவிற்கு மிரட்டல் கடிதம் வந்தது ஏன்? அவரிடம் இருந்த புராதன கலைப் பொருட்களா? அல்லது பணமா? எது அந்த மிரட்டலுக்குக் காரணமாக இருந்தது? அந்தக் காரணத்தைக் கண்டறிந்ததன் மூலம் ஃபெலுடாவின் டார்ஜிலிங் பயணத்தில் அவரது துப்பறியும் ..
₹29 ₹30
Showing 745 to 756 of 1464 (122 Pages)