-5 %
மனித உடலின் கதை
டேனியல் இ.லிபர்மேன் (ஆசிரியர்)
₹409
₹430
- Edition: 1
- Year: 2015
- ISBN: 9789385377969
- Page: 624
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனித உடலின் கதை
நவீனம்,நாகரிகம் என்ற பெயரில் நாம் கடைபிடிக்கும் உணவுப் பழக்கங்களும் இதர செயல்பாடுகளும் நமது பரிணாமப் பாதையிலிருந்து முரண்பட்டிருப்பது சர்க்கரை,இரத்த அழுத்தம்,கிட்டப் பார்வை போன்ற பல நீண்ட கால நோய்களை ஏற்படுத்தி நமது துயரத்தையும் செலவினத்தையும் அதிகரிப்பதோடு,நாம் அவற்றுக்கு அளிக்கும் சிகிச்சை ஒரு விஷ வளையத்தை ஏற்படுத்துவதையும் சுட்டிக்காட்டுகிறார் பேரா.லிபர்மேன்.இந்நோய்களைத் தவிர்ப்பதற்கான எளிய தீர்வுகளையும் இயற்கையோடு முரண்படாமல் வாழும் வழிகளையும் முன்வைத்திருக்கிறார்.அனைத்துப் பிரிவு மக்களும் படித்துப் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாக சொல்லியிருப்பது இந்நூலின் சிறப்பு.
Book Details | |
Book Title | மனித உடலின் கதை (Manitha Udalin Kadhai) |
Author | டேனியல் இ.லிபர்மேன் (Teniyal I.Liparmen) |
ISBN | 9789385377969 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 624 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |