Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

மனச்சாட்சியின் குரல்கள்
-5 %
நம்முடைய திட்டம்… சாமர்த்தியம்… விதிகள் இவற்றில் இருந்து விலகி விடுபடும்போது குழந்தைகளின் படைப்பாற்றல் கட்டுடைத்து மலர்வதைக் காண்கிறேன். ஜாடியில் கற்களைப் போட்டு காக்கா தண்ணீர் குடித்த கதையை விளக்குவதற்காகப் பேத்திக்குக் கூழாங்கற்கள் பொறுக்கிக் கொடுத்தோம். காக்கா கதையைத் தள்ளிவிட்டு கொடுத்த கற்களோடு..
₹152 ₹160
மனித உடலின் கதை
-5 %
மனித உடலின் கதைநவீனம்,நாகரிகம் என்ற பெயரில் நாம் கடைபிடிக்கும் உணவுப் பழக்கங்களும் இதர செயல்பாடுகளும் நமது பரிணாமப் பாதையிலிருந்து முரண்பட்டிருப்பது சர்க்கரை,இரத்த அழுத்தம்,கிட்டப் பார்வை போன்ற பல நீண்ட கால நோய்களை ஏற்படுத்தி நமது துயரத்தையும் செலவினத்தையும் அதிகரிப்பதோடு,நாம் அவற்றுக்கு அளிக்கும் ..
₹409 ₹430
மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்
-4 %
மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்...இருந்தபோதிலும், இயற்கையின் மீது நமது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்து கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதி..
₹48 ₹50
மனிதன் யார்?
-5 %
மனிதன் யார்?எவனொருவன் வெறுந்துறவியாயில்லாமல் உயிரும் ஊக்கமும் நிறைந்தவனாய், தனது  உணர்ச்சிகளையெல்லாம்  தனது மனச்சாட்சிக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவனாய், இயற்கையழகையும் கலையழகையும் அனுபவிக்கக்கூடியவனாய், இழிவான எண்ணங்களையும் செயல்களையும் புறக்கணிப்பவனாய் தன்னைப்போல் பிறரையும் மதிக்கக் கூடியவனாய் இருக..
₹57 ₹60
மனிதமும் உரிமையும்
-4 % Out Of Stock
மனிதமும் உரிமையும்பழங்குடி மக்கள் வாழ்வுரிமை, குழந்தைகளுக்கான உரிமைகள், வீடற்றவர்களுக்கானமனித உரிமைகள், சாதியின் பேரால் மனித உரிமை மீறல்கள் என நகர்ந்து செல்லும் இப்புத்தகம் மரண தண்டனை தேவையா? என்கிற விவாதத்தை முன்வைக்கிறது. சட்டத்தின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துவிடாமல் அதே சம..
₹24 ₹25
மனிதர்க்குத் தோழனடி (உயிரினங்கள் பற்றி கலந்துரையாடல்)
-4 %
இயற்கையுடன் நாம் கொண்டிருந்த நெருக்கம், முற்றிலும் துண்டிக்கப்பட்டது போலாகிவிட்டது. காக்கைக் குருவிகள் தொடங்கி மண்புழுக்கள்வரை எல்லாமே அந்நியமாகிவிட்டன. இந்தப் பின்னணியில் ஆச்சரியங்கள் நிரம்பிய உயிரினங்களின் உலகைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான எளிய முயற்சிகளைப் பேசுகிறது இந்த நூல்...
₹48 ₹50
மன்னர் பராக்
-4 %
மன்னரின் மாளிகையில் ஒரே சத்தம். காலையிலேயே இளவரசர் அழ ஆரம்பித்துவிட்டார். இளவரசருக்கு நேற்றுதான் பத்து வயது நிரம்பியது. எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தது. மன்னரின் இளைய மகனான இளவரசரும் அன்று அரசவைக்கு வருவதாகக் கூறினார். “அப்பா, அமைச்சரவையில் என்ன நடக்கும் என்று நான் கட்டாயம் பார்க்க வேண்டும..
₹43 ₹45
மம்போ
-3 % Out Of Stock
காட்டு வாழ்க்கை அலுத்துப்போன குட்டி யானை மம்போ நகரத்துக்கு வந்து சந்திக்கும் சுவாரசியங்கள் அழகிய ஓவியங்களுடன் விரிகிறது...
₹29 ₹30
மயில் போட்ட கணக்கு
-5 %
போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை. இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்...
₹105 ₹110
Showing 1153 to 1164 of 1446 (121 Pages)