Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

பெனி எனும் சிறுவன்
-5 %
ஒரு குழந்தையை, தானாக வெளிப்படுத்த உதவும் ஒரு வழிகாட்டியாகவும், உந்துகோலாகவும் இருப்பவரையே குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதையும், அந்த உணர்வு மட்டுமே அவர்களை வாழ்க்கையில் தன் சொந்தக்கால்களில் நிற்கும், திடமான மனிதர்களாக மாற்றும் என்பதையும் ஆணித்தரமாக புரியவைக்கிறான் பெனி..ஒரு குழந்தையின் பார்வையில்,..
₹209 ₹220
பென்சில்களின் அட்டகாசம் பென்சில்களின் அட்டகாசம்
-3 %
மூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை...
₹29 ₹30
பென்சில்களின் அட்டகாசம் 2.0
-5 % Out Of Stock
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பென்சில்களின் அட்டகாசத்தைத் தொடர்ந்து பென்சில்களின் அட்டகாசம் 2.0. தூரிகாவின் பென்சில்களைக் காணவில்லை. அதனைத் தேடிக்கண்டுபிடிக்க என்ன செய்தாள்? மற்ற பென்சில்களுக்கும் என்ன ஆனது? பென்சில்கள் கிடைத்தனவா? என்ன செய்தன? அட்டகாசத்தைப் படிப்போமா?..
₹90 ₹95
பெரிய மரமும் சிறிய புல்லும்
-5 %
வாருங்கள் நண்பர்களே,பாதாள உலகின் ராஜாவைச் சந்தியுங்கள்.குழந்தைகளாக மாறி விளையாடும் சால்மன் மீன்களைப் பாருங்கள்.கொயோட்டு கோடை காலத்தைஎப்படித் திருடியதுஎன்பதை அறியுங்கள்...இன்னும் இன்னும்உங்களுக்கு வியப்பளிக்கும்உலக நாடோடிக்கதைகள் பல...
₹71 ₹75
பெரியார்: கல்விச் சிந்தனைகள்
-5 % Out Of Stock
கல்விச் சிந்தனைகள் பெரியார்கல்வியின் பயன்பாடுகளை “இரண்டு முக்கிய விஷயங்களை” பெரியார். குறிப்பிடுகிறார். “ஒன்று கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும். மற்றொன்று மேன்மையான வாழ்வுக்கு தொழில் செய்யவோ, அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்.”..
₹124 ₹130
பெருங்கனா (சிறார் நாவல்)
-4 %
கனவுகள் எப்படி உருவாகும்? கனவுகளின் விதைகள் என்ன? கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறினார். ஆனால், கனவுகளுக்கு விதைகள் தேவை. அந்த விதைகள் எங்கே கிடைக்கும் உங்கள் நண்பன் காரியுடன் பயணியுங்கள். அவன் ஒரு மாற்றத்திற்கான பாதையைக் கண்டடைகின்றான். அவனுடன் சேர்ந்து நாமும் பயணிப்போமா?..
₹86 ₹90
பெர்டினன் (கன்றுக்குட்டியின் கதை)
-3 %
அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டி மர நிழலில் அமர்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகின்ற வித்தியாச பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை ஸ்பெயின் தலைநகர மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் ப..
₹29 ₹30
பேசாத பேச்செல்லாம்
-5 %
தோழர் ச தமிழ்ச்செல்வன் அ புனைவு எழுத்துகளில் இக்கட்டுரைகள் தனித்த முத்திரை பதித்தவை. தனிப்பட்ட வாழ்வனுபவங்களை திறந்த மனதோடும் ஒருவித நெகிழ்ச்சியான தொனியிலும் எழுதியிருக்கிறார்...
₹171 ₹180
பேசும் காச்சக்கார அம்மன்
-4 %
பெரியம்மை, காலரா, மலேரியா போன்றவற்றிலிருந்து விடுதலை தரும் தெய்வங்களாக மாரியம்மன், காளியம்மன் போன்ற அம்மன்களை நாட்டுப்புற உழைக்கும் மக்கள் படைத்தனர். கரிசல் காட்டின் மானாவாரி மனிதர்கள் படைத்த தெய்வம் தான் காச்சக்கார அம்மன். இந்தக் காச்சக்கார அம்மனை முன்வைத்து பொதுவாக காய்ச்சல் குறித்து நம் எளிய மக்க..
₹86 ₹90
Showing 1105 to 1116 of 1464 (122 Pages)