Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

பேரன்பின் கனதி
-5 %
கவிதைகள் உணர்வின் உச்சம். ஆம்; உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் கவிதை பீறிடும். கவிதையைப் பெருமளவில் உணர்வு தீர்மானிக்கிறது. உணர்வு கொட்டி விட்ட பின் அறிவு சரி பார்க்கிறது...
₹143 ₹150
பேரன்பின் பூக்கள் (மலையாள சிறார் கதைகள்)
-5 %
மலையாள சிறார் இலக்கியத்தில் தன் களங்கமற்ற படைப்புகளால் புகழ் பெற்ற எழுத்தாளர் சுமங்களா. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள், ஒன்றைவிட ஒன்று சிறப்பானவை. குழந்தைகளின் மனதை ஆழமாகப் புரிந்துகொண்டுள்ள இந்த எழுத்தாளர், பிராணிகளைக் கொண்டு எப்படியெல்லாம் பேச வைக்கலாம், சிந்திக்க வைக்கலாம் என்று துல்லியமாகத் தெரிந்த..
₹333 ₹350
பை சைக்கிள் தீவ்ஸ் (Screenplay)
-4 % Out Of Stock
காலம் அதியசித்து நிற்கும் மகத்தான பத்து உலக திரைப்படங்களுள் ஒன்றாக இன்றளவும் விமர்சகர்களால் தொடர்ந்து கணிக்கப்பட்டு வரும் ‘பை சைக்கிள் தீவ்ஸ்’ தன் ஐம்பது வருடங்களைக் கடந்து அடுத்த நூற்றாண்டை நோக்கி புத்துணர்ச்சியுடன் அடியெடுத்து வைக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பெரும் துயரத்தில் சிக்கி, பிள..
₹67 ₹70
பொதுவுடமை இயக்கத்தில் பூத்த மலர்கள் - (களப்பணியில் கம்யூனிஸ்டுகள்)
-5 % Out Of Stock
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் முன்னெப்போதும், தலைவர்கள் யாரும் செய்திராத பணி இது.கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் வாழ்வும் பணியும் பற்றி யாரும் எழுதியதாக என் வாசிப்பில் நான் கண்டதில்லை.தெலுங்கானாப் போராட்டத்தில் பங்கேற்ற பெண் தோழர்கள் பற்றி ஒரு நூல் வந்தது மட்டும் நினைவில் இருக்கிற..
₹238 ₹250
பொதுவுடமை என்றால் என்ன?
-5 %
மாமேதை லெனின் அவர்களால் உருவாக்கப்பட்ட போல்ஷ்விக் கட்சியின் ஆரம்பகாலத் தோழர்களான புகாரின், புரோயோ பிராஷென்ஸ்கி ஆகியோரால் எழுதப்பட்டு, உலகம் முழுவதும் ‘பொதுவுடமை என்றால் என்ன?’ என்பதைக் கற்றுத் தருவதற்கான துவக்கநிலை பாடப் புத்தகமாக பல்லாண்டுகாலமாக பயன்பட்ட நூல். மகத்தான ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு ..
₹247 ₹260
பொன்விழாவை நோக்கி CPM
-7 %
கருமேகங்கள் சூழ்ந்த இந்திய அரசியல் வானில், உழைக்கும் மக்களின் விடிவுக்கு வழிகாட்டும் செந்தாரகையாய் தோன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி 50 ஆண்டுகள் கடந்துள்ளன. 1920ஆம் ஆண்டு தாஸ்கண்ட் நகரில் ஒரு சிறு குழுவால் ஆரம்பிக்கப்பட்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கொடூர அடக்குமுறைகளுக்கு முகம்கொடுத்து..
₹14 ₹15
பொய் மனிதனின் கதை
-5 %
ஒரு மனிதர் எல்லோரும் பார்க்கிற மாதிரி வெளிச்சத்துக்கோ, உயரத்துக்கோ அல்லது முன்னுக்கோ வருகிறபோது, அவர் மட்டும் வருவதில்லை. அவரது கடந்த காலமும் சேர்ந்தே வருகிறது. அதுவரைக்கும் அவரைப் பற்றி அறியாதவர்கள் அவரது கடந்த காலத்தை தெரிந்து கொள்ள முற்படுகிறார்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான தடயங்கள் அங்கு..
₹119 ₹125
பொழுதுபோக்கு வானவியல்
-5 %
அகிலாண்டத்தின் பரந்த படத்தை அங்கு நடக்கும் விந்தையான நிகழ்ச்சிகளைத் திறந்துகாட்டி விண்மீன் வானத்தைப் பற்றிய கவர்ச்சிமிக்க விஞ்ஞானத்தின் பேரில் வாசகர்களின் அக்கறையைத் தூண்டுவது நூலின் அடிப்படை நோக்கம்...
₹214 ₹225
Showing 1117 to 1128 of 1464 (122 Pages)