Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

மனிதமும் உரிமையும்
-4 % Out Of Stock
மனிதமும் உரிமையும்பழங்குடி மக்கள் வாழ்வுரிமை, குழந்தைகளுக்கான உரிமைகள், வீடற்றவர்களுக்கானமனித உரிமைகள், சாதியின் பேரால் மனித உரிமை மீறல்கள் என நகர்ந்து செல்லும் இப்புத்தகம் மரண தண்டனை தேவையா? என்கிற விவாதத்தை முன்வைக்கிறது. சட்டத்தின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் அதீத நம்பிக்கை வைத்துவிடாமல் அதே சம..
₹24 ₹25
மனிதர்க்குத் தோழனடி (உயிரினங்கள் பற்றி கலந்துரையாடல்)
-4 %
இயற்கையுடன் நாம் கொண்டிருந்த நெருக்கம், முற்றிலும் துண்டிக்கப்பட்டது போலாகிவிட்டது. காக்கைக் குருவிகள் தொடங்கி மண்புழுக்கள்வரை எல்லாமே அந்நியமாகிவிட்டன. இந்தப் பின்னணியில் ஆச்சரியங்கள் நிரம்பிய உயிரினங்களின் உலகைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான எளிய முயற்சிகளைப் பேசுகிறது இந்த நூல்...
₹48 ₹50
மன்னர் பராக்
-4 %
மன்னரின் மாளிகையில் ஒரே சத்தம். காலையிலேயே இளவரசர் அழ ஆரம்பித்துவிட்டார். இளவரசருக்கு நேற்றுதான் பத்து வயது நிரம்பியது. எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்தது. மன்னரின் இளைய மகனான இளவரசரும் அன்று அரசவைக்கு வருவதாகக் கூறினார். “அப்பா, அமைச்சரவையில் என்ன நடக்கும் என்று நான் கட்டாயம் பார்க்க வேண்டும..
₹43 ₹45
மம்போ
-4 %
காட்டு வாழ்க்கை அலுத்துப்போன குட்டி யானை மம்போ நகரத்துக்கு வந்து சந்திக்கும் சுவாரசியங்கள் அழகிய ஓவியங்களுடன் விரிகிறது...
₹67 ₹70
மயில் போட்ட கணக்கு
-5 %
போராட்டம் ஒலிமாசுக்கு எதிரான கதை. ‘மயில் போட்ட கணக்கு’ மிகை தன்னம்பிக்கை ஆபத்தானது என கூறுகிறது. ‘யார் கொடுத்தது?’ குழந்தைகள் திருமணத்திற்கு எதிரான கதை. இதுபோன்ற தற்கால சமூக பிரச்சனைகளை சிறார் கதைகள் வழியாக பேசுகிறது இந்நூல்...
₹105 ₹110
மரகதநாட்டு மந்திரவாதி
-4 %
மரகதநாட்டு மந்திரவாதிWizard of Oz உலக மொழிகளில் பலவற்றில் வந்து பரபரப்பை ஏற்படுத்திய கதை. இனி பிள்ளைகளின் கனவில் எல்லாம் மரகநாட்டு மந்திரவாதியும் சோளகொல்லை பொம்மையும் தகரமனிதனும் அடிக்கடி வந்து போவார்கள்...
₹86 ₹90
மரண வீடு மரண வீடு
-5 %
புராதன ஓலைச் சுவடிகளை தேடிச் சென்று சேகரிக்கும் டி.ஜி.சென்-ஐ கடந்த கால வாழ்க்கை துரத்துகிறது. கடலோர சொர்க்கமான பூரி நகரம் கொலையாளிகளின் கூடாரமாக மாறும் நேரத்தில் ஓய்வெடுக்க வருகிறார் ஃபெலுடா. ஆசை, பேராசை, நயவஞ்சகம் ஆகியவை குருட்டு நம்பிக்கை என்ற முகமூடி அணிந்து ஆடிய ஆட்டத்தை தனது மதியூகத்தால் நிறுத்..
₹76 ₹80
மரத்தின் அழைப்பு
-5 %
படிக்கத் தவறாதே தங்கமே! இந்தக் கதைகள் உனக்கு மனிதநேயத்தை தேனில் குழைத்துப் புகட்டும். இயற்கையின் பசுமையை, மலர்ச்சியை உன் மனதில் தழைக்கச் செய்யும். மனிதரனைவரையும் உற்றவர்களாக நோக்கச் செய்யும். விலங்குகளையெல்லாம் உன் விருந்தினராக்கும். வாசிப்பின் மகிழ்வில் திளைத்திடுவாய் கண்மணி, படிக்கத் தவறாதே!..
₹105 ₹110
மரப்பாச்சி சொன்ன ரகசியம்
-5 %
சிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்கள் வரை அவசியம் வாசித்திருக்க வேண்டிய முக்கியமான சமூக ஆவணமாக இந்தப் புத்தகம் உருமாறியிருக்கிறது. ஒரு பிள்ளைக்கு சின்னஞ்சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலால் ஏற்படும் மனப் பாதிப்பு என்பது, அதன் வாழ்வு முழுது ம் கருமூட்டமாகத் தொடரக்கூடியது; சமயங்களில் வாழ்க்கையைத் தீர்மானிப..
₹76 ₹80
மரம் செய்த தந்திரம்
-3 %
குட்டிக்கு கிரீடம் தயாரித்துத் தந்தும், விசில் மடித்துத் தந்தும், விளையாடக் கற்றுத் தந்தும் மகிழ்கிறது. தனது பிறந்தநாளன்று எதிர்பாராமல் நிகழவிருந்த ஆபத்தைத் தடுத்து, முயலைக் காப்பாற்றும் மரத்தின் தந்திரத்தை சுட்டிக் குழந்தைகள் வாசிக்க வேண்டாமா?..
₹29 ₹30
மருதபுரியில் ராட்சத காளான்கள்
-6 %
வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் கோமகன் ஈரோடு மாவட்டத்தில் வாய்ப்பாடி என்கிற குக்கிராமத்தில் 1969ல் பிறந்தவர், பேசப்பட்ட பல நாவல்களையும் சிறுகதை 'தொகுப்புகளையும் முன்னதாக வெளியிட்டவர். 'குழந்தைகள் இலக்கியத்தில் சென்ற ஆண்டு டுர்டுரா என்கிற குறுநாவல் மூலமாக காலடி வைத்தவர், தொடர்ந்து சிறார்களுக்காக '..
₹33 ₹35
Showing 1177 to 1188 of 1464 (122 Pages)