By the same Author
டால் என்ற டால்பினும்,ழீ என்ற தங்க மீனும் கடலில் கோட்டை கட்டிய கதையே டாலும் ழீயும். சிறுவர்களுக்கான சுவாரஸ்யமான கதை...
₹24 ₹25
இந்த நூல் சுமார் 40 இந்திய அறிவியலாளர்களுடைய வாழ்க்கை வரலாற்றினைக் கொண்ட நூல். ஒவ்வொரு ஆளுமையை வாசிக்கும் போதும் ஒரு உற்சாகம் கிடைக்கும். அறிவியலின்பாலும் அறிவியலின் அடிப்படைகளின்பாலும் அவர்களை இழுக்கும். கனவுகள் விரியும், நம்பிக்கை வலுப்படும்...
₹152 ₹160
சிறுவர்களுக்கான 20 சுவாரஸ்யமான கதைகள். வேறு வேறு தளங்கள். பலவிதமான நிலப்பரப்புகள், மனிதர்கள், குணங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் சிறார்கள் நுகரலாம். துவங்குங்கள் இந்த வாசிப்பு பயணத்தை…..
₹48 ₹50
புத்தகங்களை நோக்கி நகரும் நான்கு சிறுவர்களுக்கு விநோத புத்தகம் கிடைக்கின்றது. அவர்கள் காலத்தின் முன் நோக்கியும் பின் நோக்கியும் நகர்ந்து பயணிக்கும் பயணமே காலப் பயணிகள்...
₹48 ₹50