Menu
Your Cart

சூரியனை ஒளித்து வைத்த சிறுமி

சூரியனை ஒளித்து வைத்த சிறுமி
-4 %
சூரியனை ஒளித்து வைத்த சிறுமி
கொ.மா.கோ.இளங்கோ (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இறுதியில், மேகத்தின் கதவுகள் திறந்து கொண்டன. வானத்துக்கு அப்பால் விரியும் குழந்தைகளின் மாய உலகில் நுழைகிறீர்கள். கதைகள் உங்களை ஈர்க்கின்றன. இயற்கை வினோதங்களைக் கண்டு ரசிக்க, கதைகளுடன் கைபிடித்து நடக்கிறீர்கள். ஆழ்கடல் அதிசயம்... உயிர் பெறும் ஓவியம்... அடர்வனத்தின் அற்புதம்... காற்று இசைத்த பாடல்... குஞ்சு பொறிக்கும் கனவு... தேனூறும் பூக்கள்... கண் உறங்கா வெண்ணிலா... மின்மினியும் நேசம்... மனம் கவரும் மணல் ஆறு என இந்தப் புத்தகத்தில் உள்ள விசித்திரக் கதைகளினூடே வாசிப்பு தரும் பேரனுபவம் கிடைக்கப் பெறுகிறீர்கள்!
Book Details
Book Title சூரியனை ஒளித்து வைத்த சிறுமி (Suriyanai olithu vaitha sirumi)
Author கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 80
Year 2019
Edition 1
Format Paper Back
Category Children Story | சிறார் கதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மந்திரக் கைக்குட்டைமந்திரக் கைக்குட்டை’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு கொண்டாட்ட உணர்வையும் கற்பனை வளத்தையும் தரக்கூடியவை. சில கதைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பேசுகின்றன. சிறுவர்கள் படிக்க, சிறுவர்களுக்குப் பரிசளிக்க, ஒரு சிறந்தநூல் மந்திரக் கைக்குட்டை.- தேவிக..
₹67 ₹70
நிலவில் கொட்டிக்கிடக்கும் பவளங்களைக் கொத்தும் கோழிக் குஞ்சு, பியந்து போன பலூனைத் தைக்கச் சொல்லி அழும் பாலகன், பாலகனைக் கவர பலூனோடு போட்டிபோடும் பஞ்சுமிட்டாய், நிலவுக்கு கார் விடும் லாலினி (பைபாஸ் கிடையாது இமயம், மாஸ்கோ, பெய்ஜிங் வழி!) இடையில் ‘டோங்குரி கொர கொர டோங்குரி கோ டோங்குரி கொர கொர டோங்குரி க..
₹48 ₹50
'ஜிமாவின் கைபேசி’ - ஓர் அழகிய அறிவியல் புனைவு.குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது. நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது...
₹57 ₹60