-5 %
தொழிலாளர் குடும்பம்
₹380
₹400
- Edition: 1
- Year: 2023
- ISBN: 9789395776615
- Page: 406
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளைச் சேர்ந்த ஒரு பழைய சுவரொட்டிச் சித்திரம் அது. அந்தச் சித்திரத்திலிருந்த தொழிலாளி. ஆணமை இயல்புகளிலும் சக்திமிக்க உருவிலும் கரங்களின் ஆவேச வீச்சிலும் அலெக்சேயையும் விக்தரையும், அந்தோனயும், கோஸ்த்யாவையும், இலியா மத்வேயெவிச்சையும், கோடானு கோடியான சாதாரண உழைப்பாளர்களையும் ஒத்திருந்தான். கனமான சம்மட்டியை உயர்த்தி அந்தத் தொழிலாளி. உலக் கோளத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட சங்கிலியை அடிக்கிறான். தன் பலம் அனைத்தையும் கொண்டு ஓங்கி அடிக்கிறான். பின் வாங்காது மேலும் மேலும் முன்னேறிச் செல்கிறான். ஓங்கி அவன் அடிக்கையில் சங்கிலியின் இரும்புக் கரணைகள் பிளந்து தகர்ந்து விழுகின்றன. அவனுடைய சம்மட்டி அடிகள் அனைத்துக் கண்டங்களிலும் எதிரொலிக்கின்றன.
| Book Details | |
| Book Title | தொழிலாளர் குடும்பம் (thozhilalar-kudumbam) |
| Author | விசேவலத் கோச்செத்தவ் |
| Translator | ரா.கிருஷ்ணய்யா (Raa.Kirushnaiyaa) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 406 |
| Published On | Dec 2022 |
| Year | 2023 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, left Wing Politics | இடதுசாரி அரசியல், 2023 New Arrivals |