Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

ஆப்பிள் நரி
-5 %
நம்மைச் சுற்றி எத்தனை எத்தனை பறவைகள், விலங்குகள், பூச்சிகள் வாழ்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் பின்னால் நிறையக் கதைகள் இருக்கும்தானே? அத்தகைய கதைகளின் தொகுப்பே இந்த நூல்...
₹38 ₹40
ஆமை காட்டிய அற்புத உலகம்
-5 %
கவிதைகள், சிறுகதைகள், நாவல், பத்திரிக்கை செயல்பாடுகள், சிறப்புக் குழந்தைகள் குறித்தான நூல்கள், ஆகிய தன் படைப்பு அனுபவங்களை எல்லாம் ஒரு தூரிகையின் இழைகளாகக் கொண்டு இந்த சிறார் நாவலை தீட்டியிருக்கிறார் யெஸ். பாலபாரதி. குழந்தைமையை ஆராதிக்கும் பேருவகையிலிருந்து, களிப்பூட்டிக் கற்பிக்கும் கனிவிலிருந்து உ..
₹71 ₹75
ஆமையும் அதன் ஓடும்
-3 %
தன் தவறினை உணர்ந்த ஆமை புரிந்து கொண்டது; தன் ஓடு தனக்குச் சுமையல்ல; மாறாக, தன்னைக் காக்க இயற்கை தனக்குத் தந்த கொடை என்று. அதன் பின்னே ஆமை தன் ஓட்டுடன் மகிழ்ந்து வாழ்ந்தது...
₹29 ₹30
ஆயிஷா
Hot -4 %
ஒரு சிறுகதை.கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் கல்வி வட¢டாரங்களில் பணிபுரியும் எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் சிறுகதை.இன்று பாரதியின் மூலம் எல்லோருக்குமான வாசிப்புக்கு வந்துள்ளது.பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் ஆயிஷா என்கிற மாணவிக்கும் இடையில் கல்வி தொடர்பான கேள்விகள் முலம் மலரும் உறவு கதையின் அடிச்சரடாக ஓ..
₹24 ₹25
ஆயிஷா இரா. நடராசன் சிறுகதைகள்
-5 %
ஆயிஷா இரா. நடராசன் சிறுகதைகள் (1964) ஆயிஷா நடராசன் என்றும் அறியப்படும் இவரது சிறுகதைகள் தமிழ் எழுத்துச் சூழல் மட்டுமின்றி உலகளாவிய வாசகர் கவனத்தை சாகித்ய அகாதமி (சிறுர் இலக்கியம்) விருது பெற்றவர். தெலுங்கு, மலையாளம், இந்தி ,ஆங்கிலம், பிரஞ்சு உட்பட பல மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளன. உலக சிறுகதை தொக..
₹228 ₹240
ஆயுதம் செய்வோம்
-6 %
ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்க்கும் முறை, மேலிருந்து வரும் ஆணைகள் மீதும் ஏற்படும் எரிச்சல், சக ஆசிரியரகளுடன் உறவு இவை போன்று பல அம்சங்களிலும் சுவைகலந்த பற்பல கதைகளும் உள்ளன. ஒரு மூளை அறுவைச் சிகிச்சை நிபுணரின் யதார்த்தைத்தைப் புரிந்துகொள்வது நமக்குக் கடினம்தான். துவக்கப்பள்ளி ஆசிரியர்களின் அன்றாடப் ப..
₹33 ₹35
ஆர் எஸ் எஸ் ஸின் ஆழமும் அகலமும்
-4 %
ஆர் எஸ் எஸ் அமைப்பின் உண்மையான தோற்றத்தையும் அதன் இலக்கையும் நுட்பமாய் கவனித்து அவற்றை மக்களிடையே எடுத்துக் கூறும் முயற்சி தான் இந்நூல். நம் நாட்டை எவ்வகையான பாதையில் கொண்டுச் செல்ல ஆர் எஸ் எஸ் முயற்சிக்கிறது என்பதை சரியாக புரிந்துகொள்ளவும், இந்த அமைப்பைக் குறித்து பொதுவாக நிலவும் கருத்து மற்றும் அத..
₹24 ₹25
ஆர்.எஸ்.எஸ் (இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்)
-5 %
ஆர்.எஸ்.எஸ். ஒரு நூற்றாண்டை நிறைவு செய்யும் நேரத்தில் இந்து ராஷ்டிரம் என்கிற இலக்கினை அடைய சங்பரிவாரம் முழுமூச்சுடன் முயற்சி செய்து வருகிறது. இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு சிறுபான்மை சமூகங்களை மட்டும் தாக்கவில்லை. மதச்சார்பற்ற, ஜனநாயக் குடியரசான இந்தியாவையும் அதன் பன்முகக் கலாச்சாரத்தையும் அழி..
₹760 ₹800
ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக இந்தியா
-5 %
பினராயி விஜயனின் இந்த உரைகள், எழுத்துகளின் மையப்புள்ளியாக ‘ஆர்.எஸ்.எஸ்.சின் ஆபத்துகளை அடையாளம் காண்பதும், அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெளிவான, குறிப்பான எதிர்ப்பைக் காட்டுவதற்கு அழைப்பு விடுப்பதும் ஆகும். அது தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, சங்பரிவாரின் கொள்கைகள் கலாச்சாரத் திணிப்புக்களுக்கெதிராகச் செ..
₹114 ₹120
ஆர்.சி.சி.யில் அற்புதக் குழந்தைகள்
-5 %
வடக்கு கேரளத்திலிருந்து திருவனந்தபுரத்துக்குச் செல்லும் இரவு ரயில்களில் பல, புற்றுநோய் ரயில்கள். பயணிகளில் பாதியளவு பேர், புற்றுநோய் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஆர்.சி.சி. க்குச் (Regional Cancer Centre) செல்பவர்கள். இவர்களில் கணிசமானோர், ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள். ரத்தப் புற்று..
₹76 ₹80
Showing 121 to 132 of 1419 (119 Pages)