Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

அருவியில் குளித்த ஐஸ்
-7 % Out Of Stock
குழந்தைகள் எழுதிய கதைகளின் தொகுப்பு. கதையை எங்கு துவங்குவது?எப்படி முடிப்பது?மையக்கருவாக எதை வைப்பது?என்று கதை சொல்லும் போது பெரியவர்களாகிய நமக்கு ஏற்படும் எந்த சிக்கலும்,குழந்தைகளுக்கு இல்லை.எங்கோ,துவங்கி எங்கெங்கோ வியாபித்து சட்டென்று முடிந்தும் விடலாம்.முடியாமலும் போகலாம்.அவர்களின் கதைக்கு எந்த எ..
₹14 ₹15
அரோல்டும் ஊதாக்கலர் கிரேயானும்
-3 %
அரோல்ட் என்கிற சிறுவனது கையிலொரு ஊதாக்கலர் கிரேயான் கிடைத்தது. அதைக் கொண்டு மனம்போன போக்கில் ஆசையாசையாய் வரைந்து பார்த்தான். அவன் வரைந்த சாலை, நிலா, காடு, கடல், படகு என அனைத்தும் தனக்கு எதிரில் உயிர்பெறுவதைக்கண்டு வியந்தான். தனது கைகளால் வரைந்த மலையில் ஏறியவன் தடுமாறிக் கீழேவிழ, ஒரு ராட்சச பலூனை வரை..
₹29 ₹30
அறநிலையத்துறையும் மக்களும்
-5 %
தமிழ்நாடு முழுவதும் கோயில், மடம், அறக்கட்டளைகள், வக்ஃபு வாரியம், தேவாலயங்கள் உள்ளிட்டவற்றிற்கான இடங்களில் அடிமனைகளில் வீடுகட்டி குடியிருப்பவர்கள். நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகள். சிறுகடை வைத்திருப்போர் என பல ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் காலங்காலமாக அந்த இடங்களைப் பயன்படுத்தி வருபவர..
₹95 ₹100
அறியப்படாத தமிழ் உலகம்
-5 % Out Of Stock
தமிழ்ச் சூழலில் மறக்கப்பட்ட ஆளுமைகளையும் தொகுக்கப்படாத ஆவணங்களையும் கவனப்படுத்தப்படாத பனுவல்களின் பரிமாணங்களையும் ஆவணப்பபடுத்தும் முயற்சியே 'அறியப்படாத தமிழ் உலகம்' எனும் மலர். இம்மலர் தமிழியல் வரலாற்றின் மெளனங்களின் மீதான தர்க்கபூர்வமான விமர்சனமாகவும் புதிய வரலாறெழுதியலுக்கான ஆவணமாகவும் அமைந்துள்ளத..
₹214 ₹225
அறிவாளியா? முட்டாளா?
-3 % Out Of Stock
அறிவாளியா? முட்டாளா?எது புத்திசாலித்தனம், சாமர்த்தியம், அறிவீனம், முட்டாள்தனம் என்பது ஒருவகையில் சார்புத்தன்மை கொண்டதா அல்லது இவற்றை பருண்மையாக அளிக்க முடியுமா?..
₹29 ₹30
அறிவியலே வெல்லும்
-5 %
மதம் அறிவியல் இரண்டுக்குமான வேறுபாடு என்ன? அறிவியலை நாம் ஏன் நம்ப வேண்டும்? 2003 இல் வெளிவந்த உலக பகுத்தறிவுவாதிகள் கூட்டறிக்கை (World Rationalist Science Manifesto) மற்றும் மனிதநேய அறிக்கை (Humanist Manifesto) பற்றி அறிந்திருக்கிறீர்களா? மூடநம்பிக்கைகளை தகர்த்து, அறிவியல் சிந்தனைகளை எப்படி விதைப்பத..
₹57 ₹60
அறிவியல் அடுத்தது என்ன?
-5 %
நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் வேகம் அபாரமானது. இதை நீங்கள் வாசித்து முடிக்கும் தருணத்திற்குள் ஒரு நூறு மாற்றங்கள் தொழில்நுட்பத்தில் நிகழ்ந்திருக்கும். இது ஒரு புறம்… மற்றொருபுறம் நம் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சிக்கான வழிகளை மடமடவென்று மூடிக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் சூழல்...
₹57 ₹60
அறிவியல் களஞ்சியம் - 2
-5 %
ஏன்? எதற்கு? எப்படி? என்கிற கேள்விகள் நம் வாழ்வின் அடிப்படைகளிலிருந்தே துவங்குகின்றன. இப்படிப்பட்ட கேள்விகளுக்கு இந்நூலின் வாயிலாக நாம் தகவல்களை தெரிந்து கொள்ளும்போது அது ஆச்சரியத்துடன் நமக்கு மெல்லிய அதிர்ச்சியையும் அளிக்கிறது...
₹314 ₹330
அறிவியல் களஞ்சியம்: 365-365
-5 %
நாம் அன்றாடம் அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்துகிறோம். உதாரணமாக செல்போன்,டி.வி,கல்மாரிமழை என்று தொடர்ந்து சொல்லலாம்.இந்த அறிவியல் உபகரணங்கள் எப்படி செயல்படுகின்றன என்று ஒருநாளைக்கு ஒரு தகவல் அறிந்துகொள்ளும் முயற்சியில் எளிய முறையுடன்365படங்களுடன் விளக்குகிறது இந்நூல்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ..
₹342 ₹360
Showing 85 to 96 of 1446 (121 Pages)