Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

அக்னிச்சுடர்கள்:அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள் அக்னிச்சுடர்கள்:அறிவியல் வானில் மின்னும் இந்திய நட்சத்திரங்கள்
-5 % Out Of Stock
இந்த நூல் சுமார் 40 இந்திய அறிவியலாளர்களுடைய வாழ்க்கை வரலாற்றினைக் கொண்ட நூல். ஒவ்வொரு ஆளுமையை வாசிக்கும் போதும் ஒரு உற்சாகம் கிடைக்கும். அறிவியலின்பாலும் அறிவியலின் அடிப்படைகளின்பாலும் அவர்களை இழுக்கும். கனவுகள் விரியும், நம்பிக்கை வலுப்படும்...
₹152 ₹160
அடிப்படை வாதங்களின் மோதல்
-5 %
தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்து லண்டனில் வசித்து வரும் பிரபல இடதுசாரி எழுத்தாளர். 2001 செப்டம்பர் 11அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொறுங்கியபோது உலகின் மனிதத் தன்மை கடுமையாக ஒடுக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் மக்கள் நேரடியாக இத்தாக்குலை ஆதரித்தனர், அல்லது மறைமுகமாக மகிழ்ந்தனர..
₹333 ₹350
அணி நடை எருமை: சங்கச் சுரங்கம்(இரண்டாம் பத்து)
-5 %
தமிழ்ச் சமூகம் தம் பெருமையைப் பேசி ஓய்ந்திருந்த காலம். அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழி தெரியாமல் முடக்கம் நேர்ந்திருந்த சமயம். அரசியல் ரீதியாகப் பின்னிழுக்கும் பழமைவாதச் சக்திகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை. எல்லாவற்றிலும் ஒரு தேக்கம். இச்சூழலில் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகள் தடைகளை உ..
₹152 ₹160
அணிலின் துணிச்சல்
-3 %
பயந்தால் நம்முடைய மூளை வேலை செய்யாது. தைரியமும் துணிச்சலும் வேண்டும் என்று தம்பி அணில் உங்களுக்குச் சொல்கிறது எப்படி? வாசித்துப் பாருங்கள்...
₹29 ₹30
அணில் தோப்பு
-3 %
அணிலுக்கு அருகிலிருந்த ஆட்டுக்குட்டிக்கு என்ன ஆயிற்று? புத்தகத்தின் கிழிந்த பக்கத்தை வீசியெறிந்த குழந்தைக்கு எல்லாமே தெரியும். கேட்டுச் சொல்வீர்களா?..
₹29 ₹30
அணு ஆற்றல்
-3 %
அணு ஆற்றல்அணு ஆற்றல் தேவையென்றும் அபாயமென்றும் பட்டிமன்றம் நடக்கும்போது இரு தரப்பு நியாங்களையும் கணக்கிலெடுத்து அறிவியல் பூர்வமாக விளக்கும் சிறுநூல்...
₹29 ₹30
அணு ஆற்றல் 2.0
-5 %
சமூகத் தேவைகளை, புவி வெப்பமாதல் இன்றி நிறைவு செய்வதற்கு அணு ஆற்றல் இன்றியமையாதது. அதனை நிராகரித்துவிட்டு புவிப் பந்தை சமூகச் சீரழிவிலிருந்தும், சூழல் பேரழிவிலிருந்தும் காப்பது இயலாது. இதனைச் சொல்பவர்கள் அணு ஆற்றல் துறையினர் மட்டுமல்ல. சுற்றுச் சூழல், சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக தம் வாழ்நாளெல்..
₹57 ₹60
அதிகாலையின் அமைதியில் அதிகாலையின் அமைதியில்
-5 %
'இயற்கை', 'ஈ' போன்ற திரைப்படங்களை இயக்கிய ஜனநாதனின் ‘பேராண்மை’ திரைப்படத்தின் மூலவடிவாமாக அமைந்த நாவல் இது.  ஐந்து பெண்கள் ஒரு ராணுவ தளபதிஜெர்மன் பாசிஸ்டுகளை எதிர்த்து அவர்களின் திட்டத்தை சீர்குலைத்தார்கள். சோவித் மக்கள் நடத்திய போர்க்களத்தில் இளைஞர்களின் வீரத்தை சொல்கிறது. ஆசிரியருக்கு பெரும் புகழை..
₹152 ₹160
அதிசயப் பூண்டும் அறிவாளித் தம்பியும்
-5 % Out Of Stock
பட்டு கண்டுபிடித்த சீன அரசியின் கதை, அதிசயப் பூண்டின் கதை என பலநாட்டு சிறுகதைகளை தமிழில் தந்திருக்கிறார் பா.ஜீவசுந்தரி...
₹19 ₹20
அதிதி
-5 %
பயணங்களின் நாவல் இது என்று சொல்லுமளவுக்குப் பலரும் தங்கள் வாழ்விடம் துறந்து தப்பிப் பயணிக்கிறவர்களாக வருகிறார்கள். கோவிந்துவின் அம்மா முதலில், அப்புறம் கோவிந்து, அந்தப் பாவப்பட்ட பெண் நேத்திராவதி, முத்தனின் மனைவி சரசு, கோவிந்துவின் மனைவி சசி என நீள்கிறது பட்டியல். கடைசியில் பார்த்தால் பசுபதியும் கூட..
₹171 ₹180
அத்துமீறல் (பாரதி புத்தகாலயம்)
-5 %
ஆய்வகக் கூண்டு வாழ்க்கையிலிருந்து தப்பித்து பதுங்கியும் நழுவியும் வாழும் ஒரு அழகிய வெண்பெண்ணெலி. பல அடுக்குப் பாதுகாப்பைக் கடந்து உள்நுழையும் வெளிப்புற ஆணெலி. ஆய்வக இடுக்குகளில் ஒன்றையொன்று சந்தித்து காதலுறும் இரு எலிகளின் சரசங்கள், பிரிவுத் துயர்களின் காட்சிகள் இந்த நாவலில் இடையூரான கவிதையாகின்றன...
₹114 ₹120
Showing 37 to 48 of 1446 (121 Pages)