Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

இந்த நூல் சுமார் 40 இந்திய அறிவியலாளர்களுடைய வாழ்க்கை வரலாற்றினைக் கொண்ட நூல். ஒவ்வொரு ஆளுமையை வாசிக்கும் போதும் ஒரு உற்சாகம் கிடைக்கும். அறிவியலின்பாலும் அறிவியலின் அடிப்படைகளின்பாலும் அவர்களை இழுக்கும். கனவுகள் விரியும், நம்பிக்கை வலுப்படும்...
₹ 160
தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்து லண்டனில் வசித்து வரும் பிரபல இடதுசாரி எழுத்தாளர். 2001 செப்டம்பர் 11அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொறுங்கியபோது உலகின் மனிதத் தன்மை கடுமையாக ஒடுக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் மக்கள் நேரடியாக இத்தாக்குலை ஆதரித்தனர், அல்லது மறைமுகமாக மகிழ்ந்தனர..
₹ 350
அணு ஆற்றல்அணு ஆற்றல் தேவையென்றும் அபாயமென்றும் பட்டிமன்றம் நடக்கும்போது இரு தரப்பு நியாங்களையும் கணக்கிலெடுத்து அறிவியல் பூர்வமாக விளக்கும் சிறுநூல்...
₹ 30
சமூகத் தேவைகளை, புவி வெப்பமாதல் இன்றி நிறைவு செய்வதற்கு அணு ஆற்றல் இன்றியமையாதது. அதனை நிராகரித்துவிட்டு புவிப் பந்தை சமூகச் சீரழிவிலிருந்தும், சூழல் பேரழிவிலிருந்தும் காப்பது இயலாது. இதனைச் சொல்பவர்கள் அணு ஆற்றல் துறையினர் மட்டுமல்ல. சுற்றுச் சூழல், சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக தம் வாழ்நாளெல்..
₹ 60
அதிகாலையின் அமைதியில்
Out Of Stock
'இயற்கை', 'ஈ' போன்ற திரைப்படங்களை இயக்கிய ஜனநாதனின் ‘பேராண்மை’ திரைப்படத்தின் மூலவடிவாமாக அமைந்த நாவல் இது.  ஐந்து பெண்கள் ஒரு ராணுவ தளபதிஜெர்மன் பாசிஸ்டுகளை எதிர்த்து அவர்களின் திட்டத்தை சீர்குலைத்தார்கள். சோவித் மக்கள் நடத்திய போர்க்களத்தில் இளைஞர்களின் வீரத்தை சொல்கிறது. ஆசிரியருக்கு பெரும் புகழை..
₹ 100
பட்டு கண்டுபிடித்த சீன அரசியின் கதை, அதிசயப் பூண்டின் கதை என பலநாட்டு சிறுகதைகளை தமிழில் தந்திருக்கிறார் பா.ஜீவசுந்தரி...
₹ 20
ஆய்வகக் கூண்டு வாழ்க்கையிலிருந்து தப்பித்து பதுங்கியும் நழுவியும் வாழும் ஒரு அழகிய வெண்பெண்ணெலி. பல அடுக்குப் பாதுகாப்பைக் கடந்து உள்நுழையும் வெளிப்புற ஆணெலி. ஆய்வக இடுக்குகளில் ஒன்றையொன்று சந்தித்து காதலுறும் இரு எலிகளின் சரசங்கள், பிரிவுத் துயர்களின் காட்சிகள் இந்த நாவலில் இடையூரான கவிதையாகின்றன...
₹ 120
'அந்தமான்' ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது மானுடகுல வரலாறு. தியாகம், தனிமை, துரோகம், கொடுமை, புதிர், அழகு என பலவற்றையும் நினைவுக்கு கொண்டுவரும் பதம். அந்தமான் என்றதும் மற்ற எல்லாவற்றையும் பின்புலமாய் துள்ளி முன்னேவரும் அந்தமான் செல்லுலார் சிறையை குவிமையமாகக் கொண்டு நூலை எழுதியுள்ளார் ஆசிரியர். மு...
₹ 50
அந்தரத்தில் நடந்த அபூர்வ கதை
Out Of Stock
சரணுக்கு நிலாவிற்கு செல்ல ஆசை வந்தது. அவன் நிலா ஏறி உலகம் சுற்றிப்பார்த்து, புதிய நண்பனை சந்தித்து, நிலாவில் நடத்திய சாகசங்களே அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை...
₹ 25
Showing 25 to 36 of 1074 (90 Pages)

Don't want to miss out?

This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.