Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

எனக்கு ஏன் கனவு வருது? எனக்கு ஏன் கனவு வருது?
-5 % Out of Print
இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல்...
₹38 ₹40
எனக்குரிய இடம் எங்கே?
-5 %
கல்விச் சீர்திருத்தம், கல்விக்கூட சுதந்திரம், மாற்றுக்கல்வி ஆகியவை பற்றி சமீப ஆண்டுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. பள்ளிக்கல்வி பற்றி இப்படி நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும், கல்லூரி மாணவர்களைப் பலரும் கண்டுகொள்வதில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் நூல் இது! 'ஒரு வகுப்பறை யாருக்குச் ச..
₹124 ₹130
எனது இளமைக்காலம் (பிடல் காஸ்ட்ரோ)
-5 %
எனது இளமைக்காலம் பிடல் காஸ்ட்ரோபிடல் காஸ்ட்ரோ இன்றைய உலகின் முக்கியமான தலைவர்களுள் முதன்மையானவர். கியூபா நாட்டிற்கான புரட்சிப் பாதையைத் தன் மாணவப் பருவத்திலேயே செயல்படுத்திக் காட்டியவர். இளமையிலும், மாணவப் பருவங்களிலும் அவர் மேற்கொண்ட புரட்சிகர ஈடுபாட்டின் நினைவுகள், ஹவானா பல்கலைக் கழக மாணவனாக இருக்..
₹143 ₹150
எனது நீலப் புவிக் கோளம் எனது நீலப் புவிக் கோளம்
-5 %
இந்நூலில் சோவியத் விண்வெளிப் பயணி ஹெர்மன் ஸ்தெபானவிச் தித்தோவ் தம் பிள்ளைப் பருவத்தையும் வாலிபப் பருவத்தையும் உள்ளங்கவரும் விதத்தில் வருணிக்கிறார். மேலும் தனது விண்வெளிப் பயண அனுபவத்தை பகிர்கிறார். “கிளம்புக!’’குப்பென்று எரிந்த நெருப்பு,பழுப்புப் புகைப் படலங்கள்,தீப்புயல்,இவற்றோடு இடி போன்ற தடதடப்பு..
₹152 ₹160
என் கணவனும் ஏனைய விலங்குகளும்
-5 % Out Of Stock
புகழ்பெற்ற பத்தி எழுத்தாளர் எம்.கிருஷ்ணன், இயற்கை, காணுயிர் எழுத்திற்கு ஒரு எளிதில் அடைய இயலாத தரத்தை சாதித்தார். ஜானகி லெனின் மிக எளிதாக அந்த உயரத்தை அடைகின்றார். அத்தோடு பெண்ணிய நுண்ணுணர்வும் இழைந்து வருவது ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கின்றது. கோபால்கிருஷ்ண காந்தி, முன்னாள் ஆளுநர், பேராசிரியர். வனவி..
₹238 ₹250
என் கேள்விக்கு என்ன பதில்?
-4 %
என் சக பயணிகள்
-5 % Out Of Stock
வண்ணதாசன் முதல் நவகவி வரை முப்பது கலை இலக்கிய ஆளுமைகளைக் குறித்து இந்நூலில் மனம் திறந்து உரையாடியிருக்கிறார் தமிழ்ச்செல்வன். ..
₹114 ₹120
என் சிவப்புப் பால்பாயிண்ட் பேனா
-5 %
தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவர் பேராசிரியர் ச.மாடசாமி. பல்லாண்டுகாலம் கல்லூரிப் பேராசிரியராகவும், அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும், பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும் பழுத்த அனுபவம் பெற்ற பேரா.மாடசாமி அவர்கள் கல்வி உளவியல் குறித்து தனது பிரத்யோகமான ..
₹76 ₹80
என் பெயர் ஙு: எறும்புக் கோட்டைக்குள் இரும்புப் பெண்
-4 %
எப்போதும் சுறுசுறுப்பிற்கும், அயராத உழைப்பிற்கும், எதிர்கால சேமிப்பிற்கும் எறும்புகளையே உதாரணமாகச் சொன்னாலும், அவை அதன் வாழ்வியல் முறையில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களையும் போகிறபோக்கில் சொல்ல எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சிதான் “என் பெயர் ஙு” என்ற இந்நூல்...
₹43 ₹45
என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்ட உரை, பேட்டி, கட்டுரை, ஆவணம்
-5 %
‘தோழர் சங்கரய்யா என்றாலே நம்பிக்கை பெருக்கெடுக்கும், நாளங்கள் முறுக்கேறும் தன் வாழ்நாளெல்லாம் விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் உயர்வுக்காகவும், தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் அளப்பரிய தியாகங்களை செய்தவர். தனது 101வது வயதிலும், இளம் தலைமுறையினருக்கு எழுச்சியூட்டும் கனலாக நம்மோடு வாழும் தோழ..
₹124 ₹130
Showing 289 to 300 of 1446 (121 Pages)