Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

உலகை உலுக்கிய 40 சிறுவர்கள்
-5 %
ஆயிஷா இரா. நடராசன் சாகித்ய அகாதமி (சிறுவர் இலக்கியம்) விருது பெற்றவர். தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர். இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் இந்நூல் மிக முக்கியமானது...
₹105 ₹110
உலகை உலுக்கிய உழவர்களின் டெல்லி போராட்டம்
-5 %
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பிஜேபி ஒன்றிய அரசு எடுத்துக் கொண்ட முயற்சிகளைவிட, தமிழ்நாட்டில் இப்போராட்டத்தைத் தடுப்பதற்கும், சீர்குலைப்பதற்கும் அப்போதிருந்த அதிமுக ஆட்சி எடுத்துக் கொண்ட முயற்சி கூடுதல் என்றே சொல்லலாம். காவல்துறையை ஏவி போராட்டத்தைத் தடுப்பது, பொய் வழக்குப் போராடுவத..
₹114 ₹120
உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்
-5 %
ஆண்களால் எழுதப்பட்ட வரலாறுகளில் பெண்களுக்கு இடமிருந்ததில்லை. அறிவுத் தளத்தில் இந்த உலகம் முன்னேறுவதற்கும் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருந்திருக்கிறது. அப்படிக் கணிதத்தில் பங்களிப்புச் செய்த கிரேக்க கணித மேத ஹைபேஷாவிலிருந்து, இன்றைய ஈரானிய கணிதமேத மரியம் மிர்ஸாகனி வரை இந்த நூலில் 15 கணித மேதைகளைப் ..
₹171 ₹180
உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்
-5 % Out Of Stock
‘ஜான் ரீடு’ எழுதிய இந்தப் புத்தகத்தை அளவிலா ஊக்கத்தோடும் தளராத கவனத்தோடும் படித்தேன். அனைத்து உலகிலுமுள்ள தொழிலாளர்களுக்கு முழுமனதுடன் இப்புத்தகத்தை சிபாரிசு செய்கிறேன். லட்சக்கணக்கான பிரதிகளில் அச்சாகி வெளிவர வேண்டும், உலகின் எல்லா மொழிகளிலும் வரவேண்டுமென நான் விரும்பும் புத்தகம் இது. - லெனின்..
₹285 ₹300
உழைக்கும் மக்களின் பார்வையில் சமூக ஊடகங்கள் நம்பத் தகுந்தவையா?
-5 %
நாங்கள் அறிந்த வரையில் குறிப்பாக இந்தியத் தொழிலாளர் சமூகத்தின் ஊடகப் பயன்பாடு மற்றும் நுகர்வு அனுபவம் குறித்து ஆராயும் முதல் ஆய்வு இதுவே. ஊடகங்கள் எவ்விதம் பொதுக் கருத்துக்களையும் கற்பிதங்களையும் கட்டமைக்கின்றன என்றும் எவ்வாறு போலியான செய்திகளும் திரிப்புகளும் பரப்பப்படமுடியும் என்றும் பல்வேறு ஆய்வு..
₹76 ₹80
Showing 253 to 264 of 1446 (121 Pages)