Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

இரண்டாவது ஞானம்
-5 %
கல்வி,ஆண்--பெண் சமத்துவம்,வருண பேதம்,அதிகாரத் திமிர் என பல பொருள்களில் வெளிப்படும் இத்தொகுப்பின் கதைகள் சுப்பாராவின் விரிந்த பார்வையை புலப் படுத்துகின்றன.மனிதர்களைக் கூர்ந்து கவனித்தும்,அவர்களது உரையாடல்களைப் பதிவு செய்து கொண்டும் அவற்றைக் கதைகளாகச் செய்வது ஒரு நேர்த்தி என்றால்,ஆழ்ந்த விவாதப் பொருள்..
₹67 ₹70
இரவு பகலான கதை
-5 %
இரவு பகலான கதைஆதி உலகம் இருள்மயமானது. கற்களூரசி வெளிச்சப் புள்ளி உருவாக்கிய மனிதன் படிப்படியாக இருளை வென்றான். பொங்கும் புகையுடன் தீப்பந்தம், மெழுகுவர்த்தி, அரிகேண்ட் விளக்கு என்றெல்லாம் படிநிலை கடந்து மின்சாரத்தைப் பெற்றான்...
₹57 ₹60
இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்
-5 %
வரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வில் அர்ப்பணிப்பு இல்லாமல் இத்தகைய அரிய முயற்சியை வெற்..
₹485 ₹510
இருளை மறைக்கும் ஒளி
-5 %
“இருளை மறைக்கும் ஒளி” என்ற இந்த நூலைப் பற்றி கூறுவதற்கு முன்னால் இந்த நூலின் ஆசிரியர் கே.சண்முகத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நூலாசிரியர் எனக்கு பரிச்சயமானது, சிவகாசியில் தமிழக அரசு நிறுவனமான மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட அரசு அச்சகத்தில் நூற்றி இருபது தொழிலாளர்..
₹152 ₹160
இறக்கை கிழிந்த வண்ணத்துப்பூச்சி!
-5 % Out Of Stock
அன்பு நிறைந்த உயிர்கள் வாழும் அழகிய காடு. கண்ணைக் கவரும் அழகான நிறங்களில் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த உலகம். அதில் நாமும் சுற்றித் திரும்பலாம்...
₹29 ₹30
இறுதிச் சொட்டு
-5 %
‘ரௌத்திரம் பழகு’ கதையில் வரும் கனகா அக்கா போல வக்கிரம் பிடித்த ஆணின் முகத்துக்கு நேராக கண்களைப் பார்த்துக் கேள்வி கேட்கும் தைரியம்தான் இன்று தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட துணிச்சலை வாசக மனதில் ஏற்படுத்தும் கதைகளை அடுத்த தொகுப்பில் தருவார் என எதிர்பார்ப்போம். ஒரு சமூக அக்கறையும், நல்லதுக்காக ஏங்கும் ம..
₹143 ₹150
இறுதிப் பேருரைகள்
-5 % Out Of Stock
பாவலன் இன்குலாப்பை ஆய்வு செய்தவர். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் இதயம். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் கண்கள்; இன்குலாப்பின் சிந்தனை. இன்குலாப் எந்த இடத்தில் தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டாரோ, அந்த இடத்திலிருந்து தொடங்கியுள்ளார் பாவலன்..
₹86 ₹90
இளம் தோழர்களுக்கு
-5 % Out Of Stock
இளம் தோழர்களுக்குமார்கசியம் என்பது கடந்த காலத்தில் இருந்து அனைத்து சமூக அமைப்புகளின் சுரண்டல் முறைகளையும் அறிந்துணர்ந்து அதற்கு மாற்று வேண்டுமெனச் சிந்தித்ததன் அடிப்படையில் உருவானது.எனவே புரட்சிக்கு முந்தைய முதலாளித்துவ சமூகம் உருவாக்கி வைத்த கண்டுபிடிப்புகளை,தொழில்நுட்பத்தை,நல்ல அம்சங்கள் எனப்படும்..
₹24 ₹25
Showing 205 to 216 of 1503 (126 Pages)