Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

இன்றைய இந்தியக் கல்வி: சவால்களும் தீர்வுகளும்
-5 % Out Of Stock
சமச்சீர்கல்வி, கட்டாயப் பள்ளிக் கல்வியும் இந்தியச்சட்டமும், பெண் பள்ளிக் கல்வி குறித்து ஒரு மீள்பார்வை, இட ஒதுக்கீடு மறைக்கப்படும், மறுக்கப்படும் உரிமைகள், நவீன தாராளவாதமும் இந்தியக் கல்வியும், எங்கே இந்தியக் கல்வி என்பன போன்று மொத்தம் 29 தலைப்புக்களிலான கட்டுரைகள் அடங்கிய நூல். இவற்றை எழுதியவர்கள் ..
₹133 ₹140
இன்றைய இந்தியா: மூன்று ஆய்வறிக்கைகள்
-5 % Out Of Stock
நவீன தாராளமய பொருளாதாரக்கொள்கை அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான பாதிப்புகளையும் உருவாக்கியுள்ளது. தொழில், விவசாயம் மற்றும் நகர்ப்புற நடுத்தர மக்கள் ஆகிய தளங்களில் மேற்கண்ட கொள்கை அமலாக்கத்தால் பாதிப்புக்குள்ளான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர, நகர்ப்..
₹95 ₹100
இப்படிக்குத் தங்கள் அன்புள்ள...
-5 % Out Of Stock
பார்த்திபராஜா என்னும் கதாபாத்திரத்தின் ஒரு பரிமாணமான ஆசிரிய முகத்தைத் துலக்கமாகவும் துல்லியமாகவும் காட்டும் ஒரு கதையின் அத்தியங்களாகவே இக்கடிதங்களை நான் பார்க்கிறேன். வாழ்க்கையின் புதிர் விளையாட்டுத்தான் எத்தனை திருப்பங்களைக் கொண்டிருக்கிறது. தன்னுடைய வகுப்பறையில் தன்னுடைய மாமியார் ஒரு மாணவியாக வந்த..
₹124 ₹130
இப்படியும் சில மனிதர்கள்!
-5 %
எவர் மீதும் வெறுப்பும் கசப்பும் இன்றி தான் நேசித்தவர்களையும் தன்னை நேசித்தவர்களையும் பற்றி உளப்பூர்வமாக இக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார் சொந்த ஊரான நென்மேனி மேட்டுப்பட்டியில் இருந்து கோவில்பட்டிக்கு குடிபோய் வீடு கட்டி வாழ்வதற்கு மேற்கொண்ட வாழ்க்கைப் போராட்டத்தை மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். அத..
₹181 ₹190
இயக்கவியல் பொருள்முதல்வாதம்
-5 %
மார்க்சிய தத்துவத்தைக் கற்காமல் மார்க்சிய பொருளாதரம்,அரசியலை கற்பதும் இயலாது.மார்க்சியத் தத்துவம் குறித்து எழுதப்பட்ட நூல்களில்,இன்றுவரை மார்க்சியத் தத்துவத்திற்கான ‘செம்பனுவல்’ எனும் தகுதியோடு விளங்கும் மாரிஸ் கான்ஃபோர்த் எழுதிய இந்நூல் முழுமையாக தமிழில் முதன்முறையாக வெளிவந்துள்ளது...
₹475 ₹500
இயற்கையோடு இயைந்த அறிவியல்
-5 %
உலகப் புகழ் பெற்ற ‘அங்கோர்வட்’ ஆலயம் ஆலமரப் பின்னணி கொண்டது. ஒவ்வொரு சிவாலயத்திலும் தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது” என்கிற ஆன்மிகத் தகவல்களும், “இராமாயணத்தில் பஞ்சவடியில் இராமனும், சீதையும் இலக்குவனும் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஐந்து ஆலமரங்கள் இருந்தன. வட மொழியில் ‘வட’ என்றால் ஆ..
₹171 ₹180
இயற்பியலின் கதை (T. பத்மநாபன்)
-5 % Out Of Stock
இயற்பியல் கண்டுபிடிப்புகள் / வளர்ச்சி ஆகியவற்றின் சுருக்கமான வரலாறு, படக்கதைகளின் வடிவில்...
₹114 ₹120
இயல்பால் அறிவோம்
-5 %
அன்றாட வாழ்வுக்கும் ஆய்வுக்குமான இடைவெளி வெகுவளவு அதிகமாகிவரும் இன்றைய சூழலில் கோட்பாட்டுக் குவியலில் கிளறுவதிலேயே ஆர்வம் மேலிடுகிறது. இந்த அவலத்திலிருந்து மீள நமக்கு உதவும் எத்தனமாகவும், சிறார்களுக்கு இனி நாம் எதை விட்டுச் செல்ல இருக்கிறோம் என்கிற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவும் நண்பர் சி...
₹124 ₹130
இரட்டையர்கள்
-5 %
படைக்கப்பட்டு பல காலம் கடந்த பின்னரும் வாசிப்பு கோரும் மகிமைகள் சூட்டி தன்னுள் வழிநடத்தும் வியத்தகு நூல் இது. அறிவியல் புனைவுக்கு சோவியத் இலக்கியமளித்த என்றுமான அரிய கொடை!..
₹171 ₹180
இரண்டாம் இதயம்
-5 %
அவரது தீராத பக்கங்களில் எழுதியவற்றைச் சிறு சிறு நூல்களாகவும் கொண்டு வந்து அதிலும் முன்னத்தி ஏராகி நின்றார். அவருடைய பதிவுகளில் முகநூல் தானே என்று விட்டேத்தியாக எழுதுவதைப் பார்க்கவே முடியாது. ஒவ்வொரு பதிவும் தெளிவான அரசியல் பார்வையுடன் கூர்மையாக இருக்கும். எனக்கு வியப்பளிக்கும் செயல் இது. தமிழகத்தின..
₹143 ₹150
Showing 193 to 204 of 1503 (126 Pages)