Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

இந்தியாவில் நிகர்நோக்கு நடவடிக்கைகள்
-5 %
”இந்தியாவின் நிகர்நோக்கு நடவடிக்கை கோட்பாடுகள், அவற்றின் வெற்றி தோல்விகள் குறித்து தெளிவாக சுருக்கமாக வாசிப்பதற்கு எளிதான நூல்… அஸ்வினி தேஷ்பாண்டே இது குறித்து இருக்கும் பல மாயைகளை உடைக்கின்றார்” -மார்க் கேலண்டர், விஸ்கான்சின் – மேடிசன் பல்கலைக்கழகம்..
₹166 ₹175
இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
-5 %
ஒரு நாட்டு மக்களின் அரசியல் கருத்துகள்,பொருளாதார எதார்த்தங்களால் உருவாக்கப்படுகின்றன எனும்போது இதுவரை வெளிவந்துள்ள இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறுகள் முழுமையானவை அல்ல என்றேபடுகிறது. இவ்வகையில் இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில்தான் தேசிய இயக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். ..
₹466 ₹490
இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்
-5 %
தமிழ்நாட்டுக்கு ஓர் அநீதி என்று அந்த மாநில மக்களவை உறுப்பினர் ஒருவர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினால் அதற்கு பதில் இந்தியில் வருகிறது! தமிழ்நாட்டுக்கு மட்டுமா… தமிழுக்கும் அநீதி! அவர் விடவில்லை. நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று வென்று காட்டினார். அவர்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழ சு. வெங்கடேசன் எ..
₹48 ₹50
இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும்
-5 %
ஒரு பழங்கால பண்பாட்டை ஆய்வு செய்துகொண்டிருந்த அனன்யா வாழ்விலும் அப்படிப்பட்ட  சில சம்பவங்கள் நடக்கின்றன. அவள் அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறாள்? உண்மையிலேயே அவை எதிர்பாராமல் நடந்தவையா? அவை எந்த வரலாற்றை மாற்றப் போகின்றன? இப்படி பல வினாக்களுக்கான விடை தேடும் இப்பயணத்தில் அனன்யா மற்றும் நண்பர்களுடன..
₹209 ₹220
இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்
-5 % Out Of Stock
இந்து மதமும் அம்பேத்கரும் பெரியாரும்காந்தியாருக்கும், பெரியாருக்கும் உறவு இருந்தது. இந்து மதமும் அதன் அடிப்படையான வர்ணாஸ்ரம தர்மமும்தான் அந்த உறவு ‘உரசலாவதற்கான மையப்புள்ளியாக’ மாறியது. அதே இந்து மதமும், வர்ணாஸ்ரம தர்மமும் அதன் கட்டமைப்பான சாதியும் அவற்றை ஒழிப்பதற்கான போராட்டக்களமும்தான் பெரியாரையும..
₹38 ₹40
இந்து மதமும் இந்துத்துவாவும் ஒன்றல்ல
-5 %
’கருத்து வேறுபாடுகளின் குரல்கள் – ஒரு கட்டுரை’ என்ற அவரது நூலினை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு தொடங்கும் இந்தப் பேட்டி, இந்திய வரலாற்றில் கருத்து வேறுபாடாக எழுந்த குரல்கள், இந்து மதமும் மதரீதியான கருத்து வேறுபாடுகளும், வரலாற்றில் இந்து மதம், மதச்சார்பின்மைக்கும் மதரீதியான சகிப்புத் தன்மைக்கும் இடையே உ..
₹24 ₹25
இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்
-5 % Out Of Stock
இந்து மதமும் காந்தியாரும் பெரியாரும்காங்கிரசை, ‘மகாத்மா காங்கிரசு’ என்று மாற்றப்பட வேண்டும் என்றவர். மகாத்மா என்றே எழுதியவர், பேசியவர் ஒருகட்டத்தில் தோழர் காந்தி என்று அழைக்கின்றார், எழுதுகின்றார். ‘மகாத்மா’ - சாதாரண ஆத்மாவாகக் கூட அல்ல, சண்டித்தன ஆத்மாவாக அடையாளங் காட்டப்படுகின்றார். காங்கிரசையும்,..
₹24 ₹25
இந்துத்துவா என்றால் என்ன?
-5 % Out Of Stock
இந்துத்துவா என்றால் என்ன?தமிழகத்தில் முருகன், விநாயகர், அம்மன் போன்ற 'கடவுள்களை' வணங்குபவர்கள் தங்களை 'இந்துக்கள்' என்றும் தங்கள் மதம் 'இந்துமதம்' என்றுதான் பெரும்பாலும் கருதுகின்றனர். ஆனால் இவர்களுக்கும் 'இந்துத்துவா' என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத், ஏ.பி.வி.பி, பாரதிய ஜனதா கட்சி ஆகிய..
₹19 ₹20
இந்துவிற்கு ஒரு கடிதம்: மகாத்மா காந்தியின் முன்னுரையுடன்
-5 %
லியோ டால்ஸ்டாய் என்கின்ற மாமனிதரையும் காந்தி என்கின்ற மாமனிதரையும் ஒன்றாக ஒன்றிணைத்த சிந்தனைகளை மக்கள் அறிந்து கொள்வதற்கு இந்நூல் உதவும். அச்சிந்தனைகளைக் குறித்து அவர்கள் மேலும் தேடுவதற்கும் விவாதிப்பதற்கும் வழிவகுக்கும். “அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை” என்ற வள்ளுவரின் கு..
₹57 ₹60
Showing 181 to 192 of 1503 (126 Pages)