Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்
-5 %
ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்பெரியார் என்ற கட்டுக்கடங்காத தனிமனித சரிதையும் தமிழகத்தின் வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இதனால்தான் தமிழ்மண்ணில் ஒருமாற்றம் வேண்டும் என்றும் விரும்பும் எவரும் பெரியாரை மறந்துவிட்டு சிந்திப்பது நடக்காத ஒன்றாகிறது. அவருடைய தாக்கத்தை மறப்பது வரலாற்றை மறைப்பதற..
₹219 ₹230
ஈ.வெ.ராமசாமி என்கிற நான் (இரு தொகுதிகள்)
-5 % Out Of Stock
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுந்த சில அடிப்படையான அரசியல் சக்திகளின் தாக்கமேற்படுத்திய போராளிதான் பெரியார். காந்தியின் தேசியததினால் ஈர்க்கப்பட்டு, பிற்போக்குத்தனங்களை விட்டுத்தள்ள மனமில்லாத "தேசியவாதிகளை" வெறுத்து சீர்திருத்தப் பாதையில் சென்று, பின் சோசலீசத்தின் சிறப்புனர்ந்து புரட்சிப்பாதைய..
₹855 ₹900
ஈசாப் கதைகள்
-5 % Out Of Stock
கிரேக்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஈசாப் கதைகள் காலத்தை விஞ்சி நிற்பவை. ஆமையும்,முயலும் போட்டியிட்டு ஓடும் கதையை அறியாதவர் உலகத்தில் இருக்க முடியாது. அதேபோலதான் காக்கா, நரிக்கதையும். கதைகளுக்கு அடிப்படை ஈசாப் கதைகள் போன்ற நீதிக் கதைகளே, இவை வாய்வழிக் கதை மரபிலிருந்து தோன்றியவை. இவற்றுக்கு ஆயுளும் அதிக..
₹181 ₹190
ஈழத்தமிழர் உரிமைப் போராட்ட வரலாறு
-5 % Out Of Stock
சமத்துவமும், சுயமரியாதையும் உடைய கவுரவமான வாழ்க்கைக்கான தங்கள் உரிமைக்காகப் போராடி வரும் ஈழத் தமிழ் மக்களின் ஒரு நூற்றாண்டுப் போராட்ட வரலாறு.காய்தல்,உவத்தல் இன்றி உள்ளது உள்ளவாறு விளக்கும் கி.இலக்குவனின் நூல்...
₹247 ₹260
உக்ரைனில் என்ன நடக்கிறது?
-5 %
உக்ரைன்-ரஷ்ய போர் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. ரஷ்யாவின் யுத்தம் நியாயமானதா? உக்ரைனில் நடக்கக்கூடிய குழப்பங்களுக்கு யார்காரணம்? இது உலக யுத்தமாக மாறுமா? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஒரு நாட்டின் மீது இப்படிப்பட்ட தாக்குதல் நடந்ததே இல்லை? என்பது உண்மையா? அமெரிக்காவும் ஐரோப்பாவும் நடத்தக்கூடிய ஊடக ..
₹95 ₹100
உச்சி முகர் உச்சி முகர்
-5 % Out Of Stock
இது ஒரு அப்பாவிற்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்ய உரையாடல்களின் தொகுப்பா?நான்கு வயது சிறுமி விட்ட தொடர்பற்ற கதைகளின் தொகுப்பா?ஒரு குழந்தையின் இடைவிடாத சேட்டையா? எதுவும் இல்லை. ஒவ்வொரு குழந்தையின் குழந்தைமையைத் தவற விடும் பெற்றோர்களுக்கான ஒரு நினைவூட்டல். உலகின் ஒவ்வொரு குழந்தையும் கொண்டாடப்பட..
₹52 ₹55
உடலாளுமன்றம்
-5 %
இந்நூலில் ஒவ்வொரு பாகமும் இளைய வாசகரை மனத்தில் இருத்தியே எழுதப்பட்டது. அவரது புரிதல் குறைவாகவே இருக்கும், அவருக்கு இதெல்லாம் தெரியாது, நாம் தான் புகட்ட வேண்டும் என்ற பாமரத்தனமான பாணியில் எழுதப்படவில்லை. மாறாக, எதிரே இருப்பது படிப்படியாக படித்து, முன்னேறிவரும் ஒரு மாணவர். அவரது அறிவுத் திறனை அங்கீகரி..
₹95 ₹100
Showing 217 to 228 of 1464 (122 Pages)