Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

ஒரு வாழ்க்கையின் துகள்கள்
-5 %
மைதிலி சிவராமன்,தான் பாட்டியின் அந்த நீலநிறப் பெட்டியில் கண்டெடுத்த நாட்குறிப்புகளையும் பிற ஆதாரங்களையும் அவரது எண்பத்தியொரு ஆண்டுகால வாழ்க்கை பயணத்திலிருந்து சில துகள்களையும் எடுத்து இந்நூலை படைத்திருக்கிறார். அவரது இந்தச் சித்திரம் அவரது பாட்டியின் வாழ்க்கையை மட்டுமல்ல, அக்கால சமூகத்தின் நிலை, சுத..
₹95 ₹100
ஒரே ஒரு ஊரிலே (சிறார் நாவல்)
-5 %
நகரமும் கிராமமும் அல்லாத ஒரு ஊரில் நான்கு நண்பர்களுக்குள் நிகழும் நட்பு பற்றிய கதை. அவர்களின் உலகம், மகிழ்ச்சி, ஒரு கோடை விடுமுறைக்கு என்ன செய்தார்கள், எங்கு சென்றார்கள், யாரை சந்தித்தார்கள், என்ன விபரீதம் நிகழ்ந்தது, அவர்கள் நட்பு என்ன ஆனது என்பதே இந்த சிறார் நாவல் ‘ஒரே ஒரு ஊரிலே’...
₹48 ₹50
ஒற்றைக்கால் நண்டு
-5 %
வாசிப்பை மனத்துக்கு நெருக்கமான முயற்சியில் புகழ் பெற்ற மலையாள சிறார் எழுத்தாளரின் கற்பனையும் சுவாரசியமான கதையம்சமும் கொஞ்சம் உண்மையும் கலந்து உருவான கதைகளின் தொகுப்பு.   பெரியவர்கள் வாசித்து குழந்தைகளுக்கு சொல்லும் கதைகளின் தொகுப்பு.  ..
₹38 ₹40
ஒற்றைச் சிறகு ஒவியா
-5 %
ஒற்றைச் சிறகு ஓவியா என்ற தலைப்பை வைத்து, இது இப்படியாக இருக்கும் என்று ஒரு கதையை யூகித்தேன். ஆனால், இல்லை பின், முதல் பத்துப் பக்கங்களை வாசித்ததும், இப்படியாக கதையை யூகித்தேன்...
₹114 ₹120
ஒளியின் சுருக்கமான வரலாறு
-5 %
ஒளியின் சுருக்கமான வரலாறுஇந்நூல் ஒளி குறித்த இயற்பியல் மீது நமது பார்வையை விசாலமாக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. மாணவ மாணவியர். ஆசிரியப் பெருமக்கள் மட்டுமல்ல பள்ளியில் படிக்கும்போது அறிவியல் என்றால் ‘அறுவை’ என்று பயந்து ஓடிய அனைவரும் கூட படித்துப் பயன்பெறவேண்டிய நூல் இது.த.வி.வெங்கடேஸ்வரன்..
₹90 ₹95
ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்
-5 %
குழந்தைகளுக்கான போராளி என்று அழைக்கப்படும் ஜேனஸ் கோர்ச்சாக்கின் கருத்துகளின் தொகுப்பே ‘ஒவ் வொரு குழந்தையையும் நேசிப்போம்’ என்னும் நூல். இந்நூலை தி.தனபால் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். குழந்தைகளைப் பற்றிய புத்தகம் என்றாலும் சுவாரசியமான விஷயங்களைத் தாண்டிக் குழந்தைகள் தொடர்பாகப் பெற்றோரின் அணுகுமுறையில..
₹48 ₹50
ஓங்கூட்டு டூணா: வகுப்பறைக் குறிப்புகள்
-5 %
இந்த நூலிலுள்ள பகிர்வுகளை வாசிக்கையில், நாமும் ஒரு குழந்தையாகி, தேனி சுந்தர் எனு ம் ஆசிரியரின் வகுப்பறைக்குள் உலாவும் செல்லக் குழந்தைகளுள் ஒருவராகி விடுகிறோம். கையிலொரு உடைந்த கம்போடு, கரும்பலகை அருகே நின்று எப்போதும் கத்திக்கொண்டிருக்கும் சென்ற தலைமுறை ஆசிரியர்கள் பலரையும் பார்த்துப் பழகியவர்களுக்க..
₹86 ₹90
ஓணான் கற்ற பாடம்
-5 %
வௌவாலைப் பார்த்து பறக்க ஆசைப்பட்ட ஓணானின் கதையை வாசித்துப் பாருங்களேன்...
₹29 ₹30
ஓநாயின் புத்தாண்டுக் கொண்டாட்டம்
-5 % Out Of Stock
வாங்க நண்பர்களே! இதுக்குள்ள ரொம்பத் துணிச்சலான சுண்டெலி ஒண்ணு இருக்கு! ஹா...ஹா...ஹா...!நீங்க, உடற்பயிற்சி சொல்லித் தரும் யானையைப் பாத்துருக்கீங்களா?இதுல ஒரு பேருந்து வரும் பாருங்க,அது, தன்னோட நாய் நண்பனின் எஜமானைக் கண்டுபிடிக்கிறதுக்காக வழக்கமாப் போற வழியவிட்டு புதிய பாதையில ஓடுது! ஐயோ பாவம்!தனக்கு ..
₹76 ₹80
ஓநாய் கண்டறிந்த உண்மை
-5 % Out Of Stock
நிலவில் கொட்டிக்கிடக்கும் பவளங்களைக் கொத்தும் கோழிக் குஞ்சு, பியந்து போன பலூனைத் தைக்கச் சொல்லி அழும் பாலகன், பாலகனைக் கவர பலூனோடு போட்டிபோடும் பஞ்சுமிட்டாய், நிலவுக்கு கார் விடும் லாலினி (பைபாஸ் கிடையாது இமயம், மாஸ்கோ, பெய்ஜிங் வழி!) இடையில் ‘டோங்குரி கொர கொர டோங்குரி கோ டோங்குரி கொர கொர டோங்குரி க..
₹48 ₹50
Showing 361 to 372 of 1475 (123 Pages)