Menu
Your Cart

பாரதி புத்தகாலயம்

கரசேவை
-5 %
ப்ரதிபா ஜெயச்சந்திரன் என்கிற பெயர் நீண்ட காலத்துக்கு முன்பிருந்தே எனக்கு அறிமுகமாகி, என் உடன் பயணித்துவரும் பெயர்தான் என்றாலும் அப்பெயருக்குரிய மனிதரை நான் அறிந்திருக்கவில்லை. அவர் எழுதிய எதையும் கோர்வையாகப் படித்திருக்கவில்லையாதலால். மொத்தமாக இக்கதைகளை இப்போது வாசித்து முடித்ததும் இத்தனை நாளாய் வாச..
₹114 ₹120
கரடி பொம்மையை எடுத்தது யார்?
-5 %
என்னதான் ஆனது மீனாவின் கரடி பொம்மைக்கு? கரடியின் பெயர் என்ன? யார் இந்த சுகன்? மந்திரம், மாயம், குதூகலம் நிறைந்த மனதைக் கவரும் கதைமட்டுமா இந்நூல்? உற்சாகமாய் குழந்தைகள் கதையூடாகக் கற்றுக்கொள்ள எத்தனை எத்தனை அரிய விஷயங்கள்...!..
₹90 ₹95
கருத்தியல் களமும் அரசியல் அதிகாரமும்
-4 %
வெகுமக்கள் இயக்கங்கள் ஆற்ற வேண்டிய கருத்தியல் பணி குறித்து இந்த நூல் பேசுகிறது. பொதுவாக மக்களுக்காக போராடுகிற, மக்கள் இயக்கங்கள் கருத்தியல் துறையை எவ்வாறு அணுக வேண்டும் என்கிற மையக்கருத்தை இந்த உரை விளக்க முற்படுகிறது. மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பாடுபடும் கள செயல்பாட்டாளர்களுக்கு இந்த நூல் உ..
₹24 ₹25
கருந்துளை (பிறப்பின் அழுகுரலும் – பிரபஞ்ச புதிர்களும்)
-5 % Out Of Stock
பள்ளிப் பாடப் புத்தகம் முதல் வானவியல் சர்வதேச கருத்தரங்குகள், அறிவியல் மாநாடுகள் என யாவராலும் புறக்கணிக்கப்படும் இந்திய வானியலாளர்களின் புதிய தலைமுறையின் இருண்டசரித்திரத்தை இந்த நூல் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் முதன்மை விஞ்ஞானி டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன்...
₹76 ₹80
கரும்பலகைக்கு அப்பால் (குறும்படங்கள் - கலந்துரையாடல்கள்)
-5 %
கலந்துரையாடல்களே வகுப்பறைக்குள் தேடலின் கதவுகளைத் திறக்கின்றன. கலந்துரையாடல்களை எளிதாகத் தொடங்குவதற்கு குறும்படங்கள் பெரிதும் உதவியாக இருந்தன. இந்தக் கட்டுரைகள், இந்து தமிழ் திசை நாளிதழின் வெற்றிக்கொடி இணைப்பில் தொடராக வெளிவந்தன...
₹57 ₹60
கருவியாலஜி
-5 % Out Of Stock
கருவிகளின் உலகாக மாறி விட்ட காலம் இது. மிக்ஸி, கிரைண்டர், கால்குலேட்டர், செல்ஃபோன்... இப்படியான பல நவீன கருவிகள் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை வாழவே முடியாது என்ற அளவுக்கு இவை நம் செயல்பாடுகளில் உதவுகின்றன. இவற்றுள் 25 கருவிகளைப் பற்றிய அறிவியல்பூர்வமான விவரங்களை ஆயிஷா இரா. நடராசனின் பேனா புனைகதைகளுக்க..
₹57 ₹60
கறுப்பர் நகரம்
-5 %
கறுப்பர் நகரம்இந்தப் புதினம் யாரைப் பற்றியுமான வரலாறு இல்லை. ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது. இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள். சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள். இடங்களும் கட்டிடங்களும் அப்படியே. என்னை சுற்றியிருந்த மக்களிடம் வறுமையும், காதலும் வாழ்வதற்கான ..
₹333 ₹350
கறுப்பழகன்
-5 %
கறுப்பழகன்"அன்பும் அறிவும் வலிமையும் மிக்க ஒரு குதிரை பல எஜமானர்களையும், பல மனிதர்களையும் சந்திக்கிறது. அந்த நெடிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஏற்படும் பல அனுபவங்களை விவரிப்பதே இந்த நாவல். மிகவும் வித்தியாசமான ஒரு கதைக் களனையும் மிக அரிய ஒரு கதாநாயகனையும் கொண்ட உலக இலக்கியம்."..
₹200 ₹210
கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி
-5 %
கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளிமனிதர்களது பழக்கவழக்கங்கள், சிந்தனை, பகுத்தறியும் உணர்வு, சுபாவம் போன்றவை அவர்களது சுற்றுச்சூழல்களிலிருந்து ஆறு வயதிற்குள் அதிகமாக கற்றுக்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் நமது சமூகத்தில் உயர்கல்விக்கு குறிப்பாக கணிப்பொறி மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கு கொடுக..
₹124 ₹130
Showing 421 to 432 of 1458 (122 Pages)