-10 % பாரதியார் கவிதைகள்(விளக்க உரையுடன்)

பாரதியார் கவிதைகள்(விளக்க உரையுடன்) - கவிஞர் பத்மதேவன் :

பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்; மரகத வீணையின் நளின ராகங்களையும் செவி மடுக்கலாம். அவனது கவிதைத் தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் மட்டும் அல்ல, 

அது சூரியப் பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி.


#### பதிப்புத்துரையில்  முதல் முறையாக விளக்க உரையுடன் ####.....

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பாரதியார் கவிதைகள்(விளக்க உரையுடன்)

  • Rs. 900
  • Rs. 810

Shipping Details

Usually ships in 2-7 business days. உங்கள் ஆர்டரை அனுப்ப 2 முதல் 7 நாட்கள் ஆகும்.

Postage charge of Rs.40 is applicable for orders below Rs.500. Free shipping on orders above Rs.500. Please Call/WhatsApp +91.9789-009-666 for queries related to Stock, International Shipping, Bulk Purchase etc.