Menu
Your Cart

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்
-4 % Out Of Stock
பில் கேட்ஸ்
என்.சொக்கன் (ஆசிரியர்)
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பில் கேட்ஸுக்குப் பள்ளிப் படிப்பில் ஆர்வம் இல்லை. தன் அறிவுப் பசிக்குத் தீனி போட புத்தகங்களை நாடினார். தொழில்நுட்பம் அவரை ஈர்த்துக்கொண்டது. கம்ப்யூட்டர் மேல் ஆர்வம் வந்தது. பள்ளிப் படிப்பின்போதே ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். ஆனால் அந்த முதல் முயற்சி தோல்வி அடைந்தது. பில் கேட்ஸின் ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை. கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு சாஃப்ட்வேர் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு மைக்ரோசாஃப்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார் பில் கேட்ஸ். அதிலும் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சறுக்கல்கள், நஷ்டங்கள்... கடுமையான உழைப்பும் முயற்சியும் மட்டுமே பில் கேட்ஸையும் அவருடைய நிறுவனத்தையும் நம்பர் ஒன் நிலைக்குக் கொண்டுவந்தன. செம விறுவிறுப்பான வாழ்க்கை இது! தவறவிடாதீர்கள்!
Book Details
Book Title பில் கேட்ஸ் (Bill Gates 049)
Author என்.சொக்கன் (N.Chokkan)
ISBN 9788183684750
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 70
Year 2007

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலையன்ஸ் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் திருபாய் அம்பானி. துணிமணி வியாபாரத்திலிருந்து ஆரம்பித்து, அதன்பின் துணிகளைத் தயாரி..
₹190 ₹200
ஹே ராம் என்று இறக்கும்போது காந்தி உச்சரித்தாரா என்பதில் சர்ச்சைகள் இருக்கலாம். ஆனால், இறக்கும்வரை காந்தி போதித்தது ஒன்றைத்தான். அஹிம்சை. எதிரிகளுக்கும் அன்பையே அளிக்கவேண்டும் என்று முழங்கிய காந்தியின் மார்புக்குத் தோட்டாக்களைப் பரிசளித்தார் கோட்ஸே...
₹285 ₹300
உங்களுக்குப் பொருத்தமான கம்ப்யூட்டரைத் தேர்வு செய்து வாங்குவது எப்படி?..
₹143 ₹150
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாக சுப்பிரமணியன் சொக்கநாதன், பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநராகப் பணியாற்றுபவர். சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் த..
₹176 ₹185