Menu
Your Cart

புத்தரின் வரலாறு

புத்தரின் வரலாறு
புத்தரின் வரலாறு
-5 %
புத்தரின் வரலாறு
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன. சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு. உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும் அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன. பகவான் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும் போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சரித்திரங்கள், அற்புதச் செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால், பெளத்த மத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப் பெறுவது இல்லை. இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் ப்த்த சரித்திரம் எழுதப்பட்டது.
Book Details
Book Title புத்தரின் வரலாறு (Budharin Varalaru)
Author மயிலை சீனி.வேங்கடசாமி (Mayilai Seeni.Vengadasamy)
ISBN 9789384646752
Publisher எதிர் வெளியீடு (Ethir Veliyeedu)
Pages 144
Published On Aug 2012
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உணவு நூல் - மயிலை சீனி.வேங்கடசாமி :  உடலுக்கு உரம் அளிக்கும்உணவுப் பொருட்கள் எவை?நோய் வராமல் தடுக்க எத்தகையஉணவுகளை உண்ண வேண்டும்?எப்படிப்பட்ட உணவைஉட்கொண்டால் நோயில்லாமல்வாழலாம்?இக்கேள்விகளுக்கு அறிஞர்கள்தக்க விடை கூறியுள்ளனர்...
₹76 ₹80
கொங்கு நாட்டு வரலாறுகொங்கு நாட்டுச் சரித்திரம் இல்லாமல் தமிழ்நாட்டுச் சரித்திரம் பூர்த்தியடையமுடியாது. சங்ககாலத் தமிழக வரலாற்றை ஆய்ந்தறிந்து பழங்காலத்துக் கொங்கு நாட்டின் வரலாறு எழுதப்படுவது இதுவே முதல் முறையாகும். இது கொங்கு நாட்டின் முழு வரலாறு அன்று; சங்க காலத்து கொங்கு நாட்டு வரலாறு. நமக்குக் க..
₹114 ₹120
துளு நாட்டு வரலாறு துளுநாடு என்றும் கொங்கண நாடு என்றும் சங்க காலத்துத் தமிழ இலக்கியங்களில் கூறப்படுகிற நாடு, அக்காலத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியாக இணைந்திருந்தது. இன்றைய கேரள நாடாகிய பழைய சேர நாட்டுக்கு வடக்கே தென் கன்னட மாவட்டம் என்னும் பெயருடன் இருப்பதுதான் பழைய துளு நாடு. சங்கச் செய்யுள்களில் சி..
₹71 ₹75
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் 1800-1900மயிலை சீனி.வேங்கடசாமி இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் ஆய்வில் பெரும் சாதனை நிகழ்த்தியவர். சுயமரியாதை இயக்க மரபில், தனித்த தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டவர். 1920-1980களில் தொடர்ந்து ஆய்வையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர். திராவிட இயல் கருத்துருவாக்கத்திற்க..
₹190 ₹200