+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நெஞ்சுரமிக்க போரளியின் அர்ப்பணிப்பும் போர்க்குணமும் மன உறுதியும் சற்றும் குலையாமல் மரண தண்டனையை எதிர்கொண்ட அவல மனநிலையை அதனதன் பாடுகளிலேயே பதிவாக்கியிருக்கும் வரலாற்று ஆவணம் இந்நூல். மரணதண்டனைக்கு எதிராக வலுவான குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கும் சூழலில் மரணதண்டனையின் கொடூர முகத்தை அங்குலம் அங்குலமாக விரித்துக் காட்டுகிறது இந்நூல். மரண தண்டனை அறிவிக்கப்பட்டதிலிருந்து தூக்கு மேடைக்குச் செல்வது வரையிலான அவஸ்தையை அதன் பாடுகளோடு நூலாசிரியர் உருக்கம் பெருக சொல்லியிருக்கும் பக்கங்களை எந்தவொரு வாசகரும் எளிதில் கடந்துவிட இயலாது.
2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறு..