Menu
Your Cart

Due to the recent Chennai Book Fair, publishers are currently on leave, causing a delay in dispatching orders. We expect operations to return to normal after January 28th. We apologize for the inconvenience

கிட்டத்தட்ட கடவுள்

கிட்டத்தட்ட கடவுள்
-5 %
கிட்டத்தட்ட கடவுள்
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
எழுத்தாளரின் கன்னிக் கட்டுரைத் தொகுப்பு. சில அறிவியல் கட்டுரைகள்; பிற அரசியல் கட்டுரைகள். 2011ம் ஆண்டின் நொபேல் பரிசுகள் குறித்து அம்ருதா இதழில் 2011-2012ல் எழுதிய தொடர் கட்டுரைகள் இதில் பிரதானம். சர்வதேச‌ அரசியல் மற்றும் பிற மாநில அரசியல் குறித்தும் கட்டுரைகள் உண்டு. ஒரு துறைசார் நிபுணரின் செறிவோடும் ஒரு பள்ளி ஆசிரியரின் தெளிவோடும் இவை தீட்டப்பட்டிருப்பது தனித்துவமானது. இதில் ஓர் அறிவியல் கட்டுரை பற்றி ஜெயமோகன் எழுதியது: "வழக்கமாக இவ்வகை விஷயங்கள் எழுதுபவர்கள் தாங்கள் ஏதோ அதிநுண் நிலையில் இருந்து பாமரர்களுக்காக இறங்கி வந்து எழுதுவதான பாவனையில் அசட்டு நகைச்சுவை கலந்து அரைகுறையாக ஏதாவது எழுதுவதே வாடிக்கை. சரவணகார்த்திகேயனின் கட்டுரை விஷயத்தை நன்கு புரிந்து கொண்டவருக்குரிய தெளிவுடன், கச்சிதமாக, ஆர்வமூட்டுவதாக, அமைந்துள்ளது.
Book Details
Book Title கிட்டத்தட்ட கடவுள் (kittaththatta-kadavul)
Author சி.சரவணகார்த்திகேயன் (C.Saravanakarthikeyan)
Publisher Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram)
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha